பொன்னம்பலம் குமாரசுவாமி

ஒய்வு பெற்ற ஊழியர் – நீர்வேலி ப.நோ. கூ.ச

நீர்­வேலி தெற்கு கைப் பிறப்­பி­ட­ மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும்கொ ண்ட பொன்­னம்­ப­லம் குமா­ர­ சு­வாமி 04.07.2017 செவ்­வாய்க்­கி­ழமை கால­மா­னார்.

அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான பொன்­னம்­ப­லம் –பொன்­னாச்சி தம்­ப­தி­ய­ரின் அன்பு மக­னும் கந்­த­சாமி, இலக்­குமி ஆகி­ யோ­ரின் பாச­மிகு சகோ­த­ர­னும் காலஞ்­சென்ற வள்­ளி­ய­நா­தன், தங்­கேஸ்­வரி ஆகி­யோ­ரின் அன்பு மைத்­து­ன­ரும் ரோகினி, தயா­ளன் (ஆசி­ரி­யர் – மன்/ எருக்­க­லம்­பிட்டி முஸ்­லீம் மகா வித்­தி­யா­ல­யம்) ஆகி்­யோ­ரின் பெரி­யப்­பா­வும் யோகேஸ்­வ­ர­னின் (பவன் -– உரி­மை­யா­ளர் – Tip Top Rich) அன்பு மாம­னும் ஆவார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (05.07.2017) புதன்­கி­ழமை முற்­ப­கல் 9.00 மணி­ய­ள­வில் அவ­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக நீர்­வேலி தெற்கு இந்து மயா­னத்­தில் தக­னம் செய்­யப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
நீர்­வேலி தெற்கு
வசிப்பிடம்:
நீர்­வேலி தெற்கு
காலமான திகதி:
04.07.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
05.07.2017
தகவல்: குடும்பத்தினர்
முகவரி: கந்தசுவாமி கோயிலடி, நீர்வேலி தெற்கு, நீர்வேலி.
தொடர்பு: 021 450 5683