பொன்னையா காசிநாதன்

(வடமாகாண ஓய்வுநிலை பொதுச் சுகாதார பரிசோதகர் P.P.H.I )

உரும்­பி­ராய் கிழக்­கைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட பொன்­னையா காசி­நா­தன் (வட­மா­காண ஓய்­வு­நிலை பொதுச் சுகா­தார பரி­சோ­த­கர் ) நேற்று (05.07.2017) புதன்­கி­ழமை கால­மா­னார்.

அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான பொன்­னையா அன்­ன­பூ­ர­ணம் தம்­ப­தி­ய­ரின் அன்பு மக­னும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான செல்­வ­ரத்­தி­னம் அன்­ன­லட்­சுமி தம்­ப­தி­ய­ரின் அன்பு மரு­ம­க­னும் கம­லேஸ்­வ­ரி­யின் அன்­புக் கண­வ­ரும் அனித்தா (ஜேர்­மனி) காலஞ்­சென்ற சயந்­தன் (ஆசி­ரி­யர் இரத்­தி­னேஸ்­வரி வித்­தி­யா­ல­யம் பத்­த­மேனி), சிந்­துஜா (கனடா) ஆகி­யோ­ரின் பாச­மிகு தந்­தை­யும் வல்­லி­பு­ர­நா­தன் ,சிவ­லோ­க­நா­தன் காலஞ்­சென்ற கதிர்காமநாதன் அரு­ணா­காந்தி ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ர­னும் திரு­மால், சுதா­கர் ஆகி­யோ­ரின் அன்பு மாம­னா­ரும் கனிஸ்­ரி­கன், கஜா­னன், ஐஸ்­மிலா ஆகி­யோ­ரின் அன்­புப் பேர­னும் ஆவார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (06.07.2017) வியா­ழக்­கி­ழமை பி.ப 3.00 மணி­ய­ள­வில் அவ­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக இளங்­காடு இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார்,உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
உரும்பிராய் கிழக்கு
வசிப்பிடம்:
உரும்பிராய் கிழக்கு
காலமான திகதி:
05.07.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
06.07.2017
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: இல .06 டிஸ்ப்பென்சரி வீதி, உரும்பிராய்.
தொடர்பு: 021 205 4516