திருமதி பொன்னம்மா சபாரத்தினம்

திரு­நெல்வேலி கிழக்­கைப் பிறப்­பி­ட­ மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திருமதி பொன்­னம்மா சாப­ரத்­தி­னம் நேற்று (05.07.2017) புதன்கிழமை கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
அன்­னார் காலஞ்­சென்ற பொன்­னையா சபா­ரத்­தி­னத்­தின் அன்பு மனை­ வ­ியும் கண்­ம­ணி­யின் அன்­புச் சகோ­த­ரி­யும் இரத்­தி­ன­கு­மார், தேம்­பா­ம­லர், சோதி­ம­லர், மகி­ழ­்ம­லர் ஆகி­யோ­ரின் அன்­புத் தாயா­ரும் விம­ல­ராணி, நட­ராஜா, வைத்­தி­லிங்­கம், நாகேஸ்­வ­ரன் ஆகி­யோ­ரின் அன்பு மாமி­யா­ரும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­தி­நல்­ல­டக்க ஆரா­தனை அவ­ரது இல்­லத்­தில் இன்று(06.07.2017) வியாழக்கிழமை மு.ப 9.00 மணிக்கு நடை­பெற்று பூத­வு­டல் கோண்­டா­வில் கட­்டை­யா­லடி மயா­னத்­தில் நல்­ல­டக்­கம் செய்­யப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
திரு­நெல்­வேலி கிழக்­கு
வசிப்பிடம்:
திரு­நெல்­வேலி கிழக்­கு
காலமான திகதி:
05.07.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
06.07.2017
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்பு: தொ.பே . 021 222 9152