இராசையா ஸ்ரீரங்கநாதன்

(முன்னாள் முகாமையாளர், சிற்றம்ஸ்)

திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்பொழுது சுண்டுக்குளியை வதிவிடமாகவும் கொண்டவருமான இராசையா ஸ்ரீரங்கநாதன் நேற்று (05.07.2017) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராசையா – சுந்தரம் தம்பதியரின் அருமைப் புதல்வரும் காலஞ்சென்ற தங்கராணி, சரோஜனாதேவி ஆகியோரின் அன்புக் கணவரும் சாய்ஜெயராம், சாய்சுதன், காயத்ரி ஆகியோரின் அருமைத் தந்தையும் நாகநந்தினி, கார்த்திகா ஆகியோரின் அருமை மாமனும் அபிநயா, சாயிஷா, சரணிகா ஆகியோரின் அன்புப் பேரனும் காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் (சட்டத்தரணி ஆஸ்திரேலியா) அவர்களின் அருமைச் சகோதரரும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (06.07.2017) வியா­ழக்­கி­ழமை முற்பகல் 11.30 மணி­ய­ள­வில் இல.23, பிளச்சஸ் லேன் (Flechers Lane),சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அருகில் உள்ள இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் பி.ப.ஒரு மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
திருநெல்வேலி
வசிப்பிடம்:
சுண்டுக்குளி
காலமான திகதி:
05.07.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
06.07.2017
தகவல்: குடும்பத்தினர்,
தொடர்பு: மகன் (076 699 1955)