அருணாசலம் தவரத்தினம்

ஆஸ்­பத்­திரி வீதி, அச்­சு­வேலி தெற்­கைப் பிறப்­பி­ட­மாக­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட அரு­ணா­ச­லம் தவ­ரத்­தி­னம் நேற்று மாலை (05.07.2017) கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்ற ஈஸ்­வ­ரி­ தே­வி­யின் (ஆயத்­தடி மட்­டு­வில்) அன்­புக் கண­வ­ரும் சுகிதா (சுவிஸ்), சுதன் (சுவிஸ்), சுறேகா ஆகி­யோ­ரின் அன்­புத் தந்­தை­யும் சர்­வ­நா­தன் (சுவிஸ்), திலீ­பன் (முகா­மை­யா­ளர், கொழும்பு பங்­குப் ­ப­ரி­வத்­தனை, யாழ்ப்­பா­ணம்) ஆகி­யோ­ரின் அன்பு மாம­னா­ரும் தானுகா, தானிகா, தஜிக்கா, சபி­னயா, யதுஸ்­திகா ஆகி­யோ­ரின் அன்­பு­பே­ர­னும் சரஸ்­வதி காலஞ்­சென்ற டாக்­டர் கணே­ச­மூர்த்தி, கம­லாம்­பிகை காலஞ்­சென்ற ஞானாம்­பிகை, வேத­மூர்த்தி (கனடா) ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ர­னும் ஆவார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் அச்­சு­வே­லி­யில் உள்ள அவ­ரது இல்­லத்­தில் இன்று (06.07.2017)வியாழக்கிழமை பி.ப. 2.00 மணி­ய­ள­வில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக அச்­சு­வேலி தெற்கு முழக்­கன் இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
ஆஸ்­பத்­திரி வீதி, அச்­சு­வேலி தெற்­கு
வசிப்பிடம்:
ஆஸ்­பத்­திரி வீதி, அச்­சு­வேலி தெற்­கு
காலமான திகதி:
05.07.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
06.07.2017
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: ஆஸ்பத்திரி வீதி, அச்சுவேலி தெற்கு, அச்சுவேலி.
தொடர்பு: 021 205 8014