திருமதி கமலாவதி இராஜகுலசூரியர்

திரு­மதி கம­லா­வதி இரா­ஜ­கு­ல­சூ­ரி­யர் நேற்று (05.07.2017) புதன்­ கி­ழமை இறை­ப­தம் அடைந்­தார்.

அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான கார்த்­தி­கேசு – நாகம்மா தம்­ப­தி­ய­ரின் செல்­வப்­பு­தல்­வி­யும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான இராஜகுலசேகரம் – கௌரியம்பாள் தம்பதியரின் அன்பு மருமகளும் இரா­ஜ­கு­ல­சூ­ரி­யர் (இளைப்­பா­றிய ஆசி­ரி­யர் மெமோ­றி­யல் ஆங்­கில பாட­சாலை) இன் அன்பு மனை­வி­யும் கஜ­ரூ­பன் (முகா­மை­யா­ளர் -கொமர்­ஷல் வங்கி, ஸ்ரான்லி வீதிக்­கிளை) இன் அன்­புத் தாயா­ரும் திரு­மதி தபோ­தினி கஜ­ரூ­பன் (முகா­மை­யா­ளர் – கொமர்­ஷல் வங்கி, சுன்­னா­கம் கிளை) இன் அன்பு மாமி­யும் செல்­வன் தனஞ்­செ­யன் (மாண­வன், யா/ பரி­யோ­வான் கல்­லூரி) இன் அன்­புப் பேர்த்­தி­யும் காலஞ்­சென்ற மாணிக்­க­ வா­ச­கர் (முன்­னாள் அரச அதி­பர் – யாழ்ப்­பா­ணம்), பத்­மா­வதி, மகா­தேவா, திருக்­கே­ஷன், ஜெக­தீ­சன், சோம­சுந்­த­ரம், தில­க­வதி, புஸ்­ப­வதி ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ரி­யும் யோகேஸ்­வரி, காலஞ்­சென்ற கோபா­ல­பிள்ளை, செல்­வ­ராணி, ஞானேஸ்­வரி, வீர­வ­னிதா, ரட்­ண­லக் ஷ்மி, செல்­லையா, காலஞ்­சென்­ற­வர்­க­ளான பர­ரா­ஜ­சிங்­கம் விஜ­ய­கு­ல­ சிங்­கம் மற்­றும் கௌரி­ம­னோ­கரி, அம­ர­கு­ல­சிங்­கம், குமா­ர­கு­ல­சிங்­கம், ஜெய­கு­ல­சிங்­கம், காலஞ்­சென்ற தேவ­ம­னோ­கரி காலஞ்­சென்ற இரா­ஜேஸ்­வரி, யோகாம்­பிகை, மகா­தே­வன், விம­லா­தேவி, பவானி, காலஞ் ­சென்ற நாகேஸ்­வ­ரன் ஆகி­யோ­ரின் அன்பு மைத்­து­னி­யும் ஆவார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (­07.07.2017) வெள்­ளிக் கிழமை காலை 8 மணிக்கு அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக மானிப்­பாய் பிப்­பிலி இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர். நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

காலமான திகதி:
05.07.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
07.07.2017
தகவல்: இராஜகுலசூரியர் (கணவர்), கஜரூபன் (மகன்)
முகவரி: மடத்தடி ஒழுங்கை, மானிப்பாய் தெற்கு, மானிப்பாய்.