திருமதி காந்திமதி வீரசிங்கம்

அரி­யா­லை­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் கொழும்­புத்­து­றையை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி காந்திமதி வீரசிங்கம் நேற்று (14.12.2017) வியா­ழக்­கி­ழமை கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்ற வீர­சிங்­கத்­தின் அன்பு மனை­வி­யும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான நாக­முத்து சின்­னம்மா தம்­ப­தி­யி­ன­ரின் அன்பு மக­ளும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான நல்­ல­தம்பி சேதுப்­பிள்ளை தம்­ப­தி­யி­ன­ரின் அன்பு மரு­ம­க­ளும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான இந்­தி­ரா­வதி,ஜெக­தாம்­பிகை, மனோன்­மணி, ராமச்­சந்­தி­ரன் மற்­றும் ராஜேஸ்­வரி,ரத்­தி­ன­கோ­மதி ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ரி­யும் பிரே­ம­ராணி காலஞ்­சென்ற ரவீந்­தி­ரன் மற்­றும் விம­ல­ராணி, விஜ­ய­ராணி, புஸ்பாகரன், விஜேந்­தி­ரன், செந்­தூ­ரன்(பெறா­ம­கன்) ஆகி­யோ­ரின் அன்­புத் தாயா­ரும் ராச­லிங்­கம். விஜி, ஆனந்­தன், சிவ­லிங்­கம், சாந்தி. தயா ஆகி­யோ­ரின் அன்பு மாமி­யா­ரும் ரோய்,ரொஷானி,வேனுஜா, நினா,ராகவி,சுஜீனா.ஜிவி­யினா, லூசினா ஆகி­யோ­ரின் அன்­புப் பேர்த்­தி­யும் அபி­ஷன், ஜெனிசா, அஜேய் ஆகி­யோ­ரின் பூட்­டி­யும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (15.12.2017) வெள்­ளிக்­கி­ழமை பி.ப 3.00 மணி­ய­ள­வில் அவ­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கிரி­யைக்­காக துணடி மயானத்­திற்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார்,உற­வி­னர்,நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
அரி­யா­லை­
வசிப்பிடம்:
கொழும்­புத்­து­றை
காலமான திகதி:
14.12.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
15.12.2017
தகவல்: சிவலிங்கம் (மருமகன்)