Dr.மாணிக்கம் துரைசிங்கம் (U.K)

கொழும்பை பிறப்­பி­ட­மா­க­வும் பிரித்­தா­னியா (UK) வை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட Dr.M.துரை­சிங்­கம் 08.12.2017 லண்­ட­னில் இறை­ப­தம் அடைந்­துள்­ளார்.
அன்­னார் காலஞ்­சென்ற மாணிக்­கம் – சின்­னம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும், Dr.கேதா­ர­கௌ­ரி­யின் பாச­மிகு கண­வ­ரும், கால­ஞ­்சென்ற மகேஸ்­வரி மற்­றும் நாகேஸ்­வரி, காலஞ்­சென்ற திரு­ஞா­னம் மற்­றும் யோகேஸ்­வரி (ஆஸ்­தி­ரே­லியா), பர­மேஸ்­வரி (UK), சற்­கு­ணேஸ்­வரி (ஆஸ்­தி­ரே­லியா), Eng.ஆனந்­தன்(USA) ஆகி­யோ­ரின் அன்பு சகோ­த­ர­ரும், சாயி லலிதா (Accountant), Dr. சாயி லட்­சுமி, Dr.சாயி கிருஸ்ணா, Dr.சாயி சுதா ஆகி­யோ­ரின் அன்­புத் தகப்­ப­னா­ரும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் லண்­ட­னில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
கொழும்பு
வசிப்பிடம்:
பிரித்­தா­னியா (UK)
காலமான திகதி:
08.12.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
-
தகவல்: தம்பிஐயா ஆறுமுகம் (உடன் பிறவா சகோதரன்) சில்லாலை – 021 225 0488
தொடர்பு: தொடர்புகளுக்கு(U.K) -– Email -– [email protected] T.P – 0044 208 9673 108