திருமதி பாய்க்கியவதி கந்தையாபிள்ளை

கந்­த­ரோ­டையை பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி பாய்க்கி­ய­வதி கந்­தை­யா­பிள்ளை 13.12.2017 புதன்­கி­ழமை கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்ற கந்­தையா பிள்­ளை­யின் அன்பு மனை­வி­யும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான வீர­சிங்­கம் – செல்­ல­முத்து தம்­ப­தி­க­ளின் மக­ளும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான நன்­னித்­தம்பி – செல்­லம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­ளும் Dr.விஜ­ய­காந்­தன்(கனடா), பிரே­ம­காந்­தன்(கொழும்பு), புஸ்­ப­காந்­தன் (கனடா) ஆகி­யோ­ரின் பாச­மிகு தாயா­ரும் Dr.விஜ­ய­லட்­சுமி (கனடா), ராஜினி(கொழும்பு), ஜமுனா(கனடா) ஆகி­யோ­ரின் அன்பு மாமி­யா­ரும் Dr.நிரஞ்­சன்(கனடா), Dr.ஆனந்(கனடா), நிகிலா (மாணவி மெத­டிஸ்­த­ கல்லூரி – கொழும்பு), பிர­சாட்(கனடா),பிர­சன்யா(கனடா) ஆகி­யோ­ரின் பாச­மிகு பேர்த்­தி­யா­ரும் காஞ்­சென்­ற­வர்­க­ளான வீ.கந்­த­சாமி, வீ.சரஸ்­வதி, த.பக­வதி, வீ.மலர்­வதி ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ரி­யு­மா­வார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (17.12.2017) ஞாயிற்­றுக்­ கிழமை முற்பகல் 9.30 மணி­ய­ள­வில் அன்­னா­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக கந்­த­ரோடை சங்­கம்­பு­லவு இந்­து­ம­யா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
கந்­த­ரோ­டை
வசிப்பிடம்:
கந்­த­ரோ­டை
காலமான திகதி:
13.12.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
17.12.2017
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: காந்தகிரி, கந்தரோடை, சுன்னாகம்.
தொடர்பு: 077 940 1002