இராசையா அம்பலவாணர் (அம்புலி)

( முன்னாள் சாரதி மினிபஸ், நாயகி தயாரிப்புக்கள்)

வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், டச்சு வீதி, சித்தன்கேணி யை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா அம்பலவாணர் நேற்று (15.12.2017) வெள்ளிக்கிழமை சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராசையா பொன்னம்மா தம்பதியரி்ன் அன்புமகனும் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதி யரின் அன்புமருமகனும் மகாதேவியின் அன்புக்கணவரும் அரிப்பிரியை (UK) வாமலோஜினி (அபிவிருத்தி உத்தியோ கத்தர், வவுனியா பிரதேச செயலகம்) ஆகி யோரின் அன்புத்தந்தையும் சத்தியசீலன் (UK) இன் அன்புமாமனும் கிசோபன், டினோசன் ஆகியோரின் அன்புப்பேரனும் மகாதேவன், தவமணி, நவமணி காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச்சகோதரரும் லலிதாம்பிகை, இராமநாதி, விவேகானந்தராசா, சிவனேஸ்வரி, மகாதேவா, சுந்தரேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் புவனேஸ்வரி, சண்முகம் ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (17.12.2017) ஞாயிற்றுக்கிழமை மு.ப. 9 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வழுக்கையாறு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
வட்டுக்கோட்டை சங்கரத்தை
வசிப்பிடம்:
டச்சு வீதி, சித்தன்கேணி
காலமான திகதி:
15.12.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
17.12.2017
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: டச்சு வீதி, சித்தன்கேணி.