செல்லையா செல்வரத்தினம்

ஏழாலை கிழக்கு, ஏழா­லை­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் சிங்­கம்லேன், உடு­விலை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட செல்­லையா செல்­வ­ரத்­தி­னம் 15.12.2017 வெள்­ளிக்­கி­ழமை இறை­ப­தம் எய்தி­னார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான அப்­புக்­குட்டி செல்­லையா – இரா­சம்மா தம்­ப­தி­க­ளின் புதல்­வ­னும் சபா­ப­திப்­பிள்ளை நாக­மணி – தில­க­மணி தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும் இரா­ஜேஸ்­வ­ரி­யின் அன்­புக் கண­வ­ரும் சிவ­க­ரன், பகீ­ரதி(ஆஸ்­தி­ரே­லியா), உமா­க­ரன், தன­பாலன்(உக்­ரைன்), யோக­ம­ாதினி(பிரான்ஸ்), செல்­வ­மா­தினி, நவ­நீ­தன்(பிரான்ஸ்), விஜ­ய­க­ரன்(பிரான்ஸ்) ஆகி­யோ­ரின் அன்­புத் தந்­தை­யும் ஜெய­நிதி, உத­ய­சீ­லன், சுமதி, மாறன், லோகேஸ்­வ­ரன், நிஷாந்­தினி ஆகி­யோரின் மாம­னா­ரும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான பரி­ம­ளம், கன­க­சுந்­த­ரம், இரா­ச­துரை, சிவ­பா­த­சுந்­த­ரம் மற்­றும் மகேஸ்­வரி(ஆஸ்­தி­ரே­லியா) ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ர­ரும் சாரு­ஜன், சிவ­ரேகா, கவி­தாஞ்­சன், ல­க் ஷனா, தனுஸ்­ரன், கீர்த்­தனா, டிலக் ஷன், தபே­தனா, நதீ­ஷன், விசா­லினி, யாத­வன் ஆகி­யோரின் அன்­புப் பேர­னும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (20.12.2017) புதன்­கி­ழமை நண்­ப­கல் 12.00 மணிக்கு நடை­பெற்று பூத­வு­டல் ஏழாலை கிழக்­கி­லுள்ள அன்­னா­ரது இல்­லத்­தில் இறுதி அஞ்­ச­லிக்­காக வைக்­கப்­பட்டு தக­னக்­கி­ரி­யைக்­காக ஏழாலை இந்­து­ம­யா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
ஏழாலை கிழக்கு, ஏழா­லை
வசிப்பிடம்:
சிங்­கம்லேன், உடு­வில்
காலமான திகதி:
15.12.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
20.12.2017
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: சிங்கம் லேன், உடுவில்.
தொடர்பு: 077 069 1979/ 077 628 3192