கந்தையா இராசதுரை

(ஓய்வுபெற்ற கிராம அலுவலரும், சமாதான நீதிவானும், ஆவரங்கால் பர்வதவர்த்தனி சமேத நடராஜ இராமலிங்க சுவாமி (சிவன் கோயில்) தர்மகர்த்தா சபையின் முன்னைநாள் செயலாளரும் தற்போதைய பொருளாளரும், சிவன் தேவஸ்தான அன்னதான சபை உறுப்பினரும், ஆவரங்கால் சிவசக்தி மணி மண்டப ஆலோசனை சபை உறுப்பினரும்)

சிவன்­வீதி, ஆவ­ரங்­கா­லைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட எமது குடும்­பத் தலை­வர் கந்­தையா இரா­ச­துரை நேற்று (18.12.2017) திங்­கட்­கி­ழமை கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான கந்­தையா – செல்­லம்மா தம்­ப­தி­க­ளின் சிரேஷ்ட புத்­தி­ர­னும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான சோம­சுந்­த­ரம் – இரா­சம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும், கலை­வா­ணி­யின் அன்­புக் கண­வ­ரும், சிவ­க­ணே­சன் (ஈசன் – சுவிஸ்), சிவப்­பி­ரியா (கனடா), சிவ­சங்­கர், சிவகாமி (உத­விப் பிர­தேச செய­லர், பிர­தேச செய­ல­கம்– கரைச்சி) ஆகி­யோ­ரின் அன்­புத் தகப்­ப­னா­ரும், சிவ­சங்­கரி (சுவிஸ்), சிறீ­த­ரன் (கனடா), உமா­காந்­தன் (கணக்­கா­ளர் – இலங்கை மின்­சார சபை, பிராந்­திய அலு­வ­ல­கம், வட­மாகா­ணம் – யாழ்ப்­பா­ணம்) ஆகி­யோ­ரின் அன்பு மாம­னா­ரும், சிவ ஆர்த்தி, சிவ ஆர்த்­தன் (சுவிஸ்), சியாம், சங்­கவி, சாருகா (கனடா) ஆகி­யோ­ரின் அன்­புப் பேர­னும், மீன­லோசனி (தேவி), இரா­தா­கி­ருஸ்­ணன் (ஓய்­வு­பெற்ற இ.போ.ச. பாது­காப்பு முகா­மை­யா­ளர், மட்­டக்­க­ளப்பு), குண­பூ­சணி ஆகி­யோ­ரின் அன்பு சகோ­த­ர­ரும், குமா­ர­லிங்­கம், காலஞ்­சென்ற சண்­மு­க­நா­தன் புஸ்­ப­வதி, வர­த­ராசா (சுவிஸ்), விஜ­ய­லட்­சுமி (ஆஸ்­தி­ரே­லியா), தியா­க­ராசா (டென்­மார்க்), தன­லட்­சுமி, யோக­லட்­சுமி (ஆசி­ரி­யர் – இந்து தமிழ்­க­ல­வன் பாட­சாலை, புத்­தூர்) ஆகி­யோ­ரின் அன்பு மைத்­து­ன­ரும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (19.12.2017) செவ்­வாய்க்­கி­ழமை முற்­ப­கல் 11 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக ஆவ­ரங்­கால் கர­தடி இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
சிவன்­வீதி, ஆவ­ரங்­கால்.
வசிப்பிடம்:
சிவன்­வீதி, ஆவ­ரங்­கால்.
காலமான திகதி:
18.12.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
19.12.2017
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: சிவன்வீதி, ஆவரங்கால்.
தொடர்பு: 021 205 8101, 077 790 3338, 077 512 5984