திருமதி அன்னமுத்து (ராணி) கிருபானந்தன் (இரத்தினம்)

9ஆம் வட்டாரம், சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிட மாகவும் கொண்ட திருமதி அன்ன முத்து (ராணி) கிருபானந்தன் கடந்த (18.12.2017) திங்கட்கிழமை கால மானார்.
அன்னார் காலஞ்சென்ற புலவர் மற்றும் இராசம்மா தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – லட்சுமி தம்பதியரின் அன்பு மருமகளும் கிருபானந்தனின் அன்பு மனைவியும் ஜெயவதி, சிவதர்சினி, ஜீவசாந்தன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயும் தயாகரன், மதிமுகன் ஆகியோரின் பாசமிகு மாமியும் மதுசன், மதுசிகா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (20.12.2017) புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப. 2.00 மணிக்கு பூதவுடல் தகனக்கிரியைக்காக சரவணை புன்னங்கின்னி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
9ஆம் வட்டாரம், சரவணை கிழக்கு
வசிப்பிடம்:
9ஆம் வட்டாரம், சரவணை கிழக்கு
காலமான திகதி:
18.12.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
20.12.2017
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: 9ஆம் வட்டாரம், சரவணை கிழக்கு.