டானியேல் டேவிற் (தாவீது)

கோப்­பா­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் கொழும்­புத்­து­றையை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட தாவீது என அன்­பாக அழைக்­கப்­ப­டும் டானி­யேல் டேவிற் நேற்று (20.12.2017) புதன்­கி­ழமை கால­மா­கி­விட்­டார் .
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான டானி­யேல் மேரிப்­பிள்ளை தம்­ப­தி­யி­ன­ரின் அன்பு மக­னும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான வைத்­தி­யர் சூசைப்­பிள்ளை மாகி­றேற் தம்­ப­தி­யி­ன­ரின் அன்பு மரு­ம­க­னும் செல்­வ­ரா­ணி­யின் அன்­புக் கண­வ­ரும் ஜயந்தி (லண்­டன்),காலஞ்­சென்ற ஜய­சிங் மற்­றும் ஜயக்­கொடி ,ஜய­தீச(லண்­டன்). சூரியா (லண்­டன்) காலஞ்­சென்ற லைனல் மற்­றும் டெஸ்சா (பிரான்ஸ்), டிவ்னா(பிரான்ஸ்), டியூக் ஆகி யோரின் பாச­மிகு தந்­தை­யும் அன்­ரன் (லண்­டன்), ஜனு,மஞ்சு (லண்­டன்), சத்­தி­யன் (பிரான்ஸ்) ஆகி­யோ­ரின் அன்பு மாம­னும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான தம்­பித்­துரை, செல்­லத்­தம்பி மற்­றும் வீர­சிங்­கம் ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ர­னும் காலஞ்­சென்ற வர்­க­ளான லில்­லி­ம­லர், ராசாத்தி மற்­றும் சந்­தி­ர­ம­லர், இந்­தி­ராணி, யேசு­தா­சன் ஆகி­யோ­ரின் அன்பு மைத்­து­ன­ரும் ஜோர்ச்,சாரதா ஆகி­யோ­ரின் சக­ல­னும் நிசா, மரின், சுமித்,சுயித்.கீர்த்­தனா,தருன், செலினா, சபினா ஆகி­யோ­ரின் அன்பு பேர­னும் ஆவார்.
அன்­னா­ரின் பூத­வு­டல் இன்று (21.12.2017) வியா­ழக்­கி­ழமை பிற்­ப­கல் 3.00 மணிக்கு அவ­ரது இல்­லத்­தில் இருந்து எடுத்­துச் செல்­லப்­பட்டு கொழும்­புத்­துறை புனித செப­மாலை அன்னை ஆல­யத்­தில் இரங்­கல் திருப்­பலி ஒப்­புக் கொடுக்­கப்­பட்டு புனித மரி­யாள் சேமக்­கா­லை­யில் நல்­ல­டக்­கம் செய்­யப்­ப­டும் இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
கோப்­பாய்
வசிப்பிடம்:
கொழும்­புத்­து­றை
காலமான திகதி:
20.12.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
21.12.2017
தகவல்: ஜெயக்கொடி (மகன்) 077 430 5411
முகவரி: 28.A V.Road கொழும்புத்துறை.
தொடர்பு: ஜெயக்கொடி (மகன்) 077 430 5411