திருமதி சாரதாதேவி தம்பிப்பிள்ளை

உரும்­பி­ராய் வடக்­கைப் பிறப்­பி­ட­மா­க­வும் வதி­வி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி சார­தா­தேவி தம்­பிப்­பிள்ளை நேற்று (20.12.2017) புதன்­கி­ழமை கால­மா­கி­விட்­டார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான தம்­பிப்­பிள்ளை மகிழ்­மணி தம்­ப­தி­யி­ன­ரின் அன்பு மக­ளும் சர்­வா­னந்­தன் காலஞ்­சென்ற சத்­தி­ய­தேவி மற்­றும் சந்­தி­ர­ாதேவி ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ரி­யும் விஜ­ய­ரத்­தி­னம் ,சோதி­லிங்­கம் ஆகி­யோ­ரின் அன்பு மைத்­து­னி­யும் ஜெயந்­தன் (சுவிஸ்), அகி­லன்(ஜேர்­மனி),தீபா(கனடா) ஆகி­யோ­ரின் சிறி­ய­தா­யா­ரும் சுகிர்தா,துபீரா,ஞானேஸ்­வ­ரன் ஆகி­யோ­ரின் அன்பு மாமி­யா­ரும் அபி­சன்,அக்­சயா,கர்­சி­லிகா,திசிகா,துசிகா,பது­மி­லன்,கஸ்­வினி ஆகி­யோ­ரின் அன்­புப் பேர்த்­தி­யும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ர­ியை­கள் நாளை (22.12.2017) வெள்­ளிக்­கி­ழமை காலை 9.00 மணி­ய­ள­வில் அன்­னா­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக உரும்­பி­ராய் வடக்கு எரு­ளன் மயா­னத்­திற்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும் .இந்த அறி­வித்­தலை உற்­றார்,உற­வி­னர்,நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
உரும்­பி­ராய் வடக்­கு
வசிப்பிடம்:
உரும்­பி­ராய் வடக்­கு
காலமான திகதி:
20.12.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
22.12.2017
தகவல்: த .சர்வானந்தன் (சர்வி) அண்ணா
முகவரி: கற்பகப் பிள்ளையார் வீதி, உரும்பிராய் வடக்கு, உரும்பிராய்.