சுப்பிரமணியம் அம்பலவாணர்

(சாரதி)

ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் அம்பலவாணர் நேற்று (20.12.2017) புதன்கிழமை காலமானார்.
அன்னார் தனலட்சுமியின் அன்புக் கணவரும் உதயசேகரன் (முகாமையாளர் Kings Tea International (Pvt) Ltd.), முரளிதரன் (ஆசிரியர் WP/KE/ St. Anne’s B.M.V., Wattala), பிரதீபன் (கட்டார்), சங்கீதா (ஆசிரியை – கரடியன்ஆறு மகா வித்தியாலயம்), காலஞ் சென்ற நாகதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் காலஞ்சென்ற தவயோகம் மற்றும் செல்வராணி (கனடா), நாகராஜா (ஜேர்மனி), தனபாலசிங்கம், சுந்தரலிங்கம், கனகலிங்கம் (ஜேர்மனி), சறோயாதேவி, பத்மாவதி, ஜெகதீஸ்வரி, தர்மராசா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ரேணுமதி (கட்டடங்கள் திணைக்களம்), ஜென்சி (கொழும்பு), சுலோஜினி (மட்டக்களப்பு), பிரசாந்தன் (ஆசிரியர் – கரடியன்ஆறு மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனும் அஸ்மிகா, அபிநயன், பிருந்தா, பிருத்திகா, அஜிலாஸ், விலாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (21.12.2017) வியாழக் கிழமை நீர்வேலியில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மு.ப. 11.00 மணிக்கு நீர்வேலி, சீயாக்காடு இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும்.இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர். நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
ஆனைக்கோட்டை
வசிப்பிடம்:
ஆனைக்கோட்டை
காலமான திகதி:
20.12.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
21.12.2017
தகவல்: அ. உதயசேகரன் (ரூபன் - 076 804 6320)
முகவரி: பழைய தபால் கந்தோர் ஒழுங்கை, நீர்வேலி.
தொடர்பு: அ. உதயசேகரன் (ரூபன் - 076 804 6320)