திருமதி தயாவதி (மாலா) லோகேஸ்வரன்

கந்­த­ரோ­டை­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் வதி­வி­ட­மா­க­வும் கொண்ட திருமதி தயா­வதி (மாலா) லோகேஸ்­வ­ரன் நேற்று (06.07.2017) வியா­ழக்­கி­ழமை கால­மா­னார்.
அன்­னார்

காலஞ்­சென்­ற­வர்­க­ளான கந்­த­சாமி – கன­கம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மக­ளும், செல்­லத்­துரை லோகேஸ்­வ­ர­னின் ( சந்­தி­ரன் – முகா­மை­யா­ளர், சுன்­னா­கம் பல­நோக்­குக் கூட்­டு­ற­வுச் சங்­கம்) அன்பு மனை­வி­யும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான செல்­லத்­துரை – சீவ­நா­ய­கம் தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­ளும், ருஷா­ன

 

ந், ருஷிபா ஆகி­யோ­ரின் அன்­புத் தாயா­ரும், சிவா­னந்­த­ராஜா (கனடா), காலஞ்­சென்­ற­வர்­க­ளான ஜெய­ராசா, கலா­வதி மற்­றும் புவ­னேந்­தி­ர­ராசா (சுவிஸ்), கணே­ஷ­ராஜா (ஜேர்­மனி), ரேணுகா (சுவிஸ்), மாலினி (பிரான்ஸ்) ஆகி­யோ­ரின் சகோ­த­ரி­யும், மகேஸ்­வரி, பவ­ள­ராணி (UK) மகா­தே­வன், காலஞ்­சென்­ற­வர்­க­ளான விக்­ன­ராஜா, சிவன்­செ­யல் மற்­றும் லோகேஸ்­வரி, தவ­ம­லர், வைத்­தீஸ்­வ­ரன் மகேந்­தி­ர­ராஜா (UK) ஆகி­யோ­ரின் பாச­மிகு மைத்­து­னி­யும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (07.07.2017) வெள்­ளிக்­கி­ழமை முற்­ப­கல் 10.30 மணி­ய­ள­வில் அவ­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று தக­னக்­கி­ரி­யைக்­காக பூத­வு­டல் கந்­த­ரோடை சங்­கம்­பு­லவு இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
கந்­த­ரோ­டை­
வசிப்பிடம்:
கந்­த­ரோ­டை­
காலமான திகதி:
06.07.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
07.07.2017
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: கந்தரோடை, சுன்னாகம்.