சுப்பிரமணியம் தர்மலிங்கம்

(இளைப்பாறிய சிவில் பொலிஸ் சார்ஜன்)

யாழ்ப்­பா­ணம், சுன்­னா­கம் கிழக்கை பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட சுப்­பி­ர­ம­ணி­யம் தர்­ம­லிங்­கம் 21.07.2017 வெள்­ளிக்­கி­ழமை கால­மா­கி­விட்­டார்.

அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சுப்­பி­ர­ம­ணி­யம் – ஆச்­சிப்­பிள்ளை தம்­ப­தி­க­ளின் இளைய மக­னும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான கந்­தையா – தங்­கப்­பிள்ளை தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும், காலஞ்­சென்ற நாக­ரத்­தி­னத்­தின் அன்­புக் கண­வ­ரும், சிவா­னந்­த­கு­மார் (திரு­கோ­ண­மலை), கோணேஸ்­வ­ரன் (பிரான்ஸ்), கதிர்­கா­ம­நா­தன் (தயா – சுன்­னா­கம்) ஆகி­யோ­ரின் அன்­புத் தந்­தை­யும், சற்­கு­ண­தேவி (திரு­கோ­ண­மலை), குமுதா (பிரான்ஸ்), அனு­சியா (சுன்­னா­கம்) ஆகி­யோ­ரின் பாச­மிகு மாம­னா­ரும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான செல்­லம்மா, ஐயாத்­துரை, பொன்­னம்மா ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ர­ரும், சங்­கவி, சிவா­னு­தன் (திரு­கோ­ண­மலை), நிதர்­சினி, யது­சன், தாரணி (பிரான்ஸ்), கயூ­த­ரன், கஜந்­தன் – கஜீதா, கிரி­க­ரன் ஆகி­யோ­ரின் பாச­மிகு பேர­னு­மா­வார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (24.07.2017) திங்­கட்­கி­ழமை முற்­ப­கல் 11 மணி­ய­ள­வில் அவ­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக கொத்­தி­யா­லடி இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
யாழ்ப்­பா­ணம், சுன்­னா­கம் கிழக்­கு
வசிப்பிடம்:
யாழ்ப்­பா­ணம், சுன்­னா­கம் கிழக்­கு
காலமான திகதி:
21.07.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
24.07.2017
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: 52/22, கந்தையாவீதி, சுன்னாகம் கிழக்கு, சுன்னாகம்.
தொடர்பு: தயா– 077 646 8644, ஆனந்தன் – 077 900 7118, கோணேஸ்வரன் – 0033 676 272011