சூசைப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை

(முன்­னாள் இ.போ.ச சாரதி)

யாழ். மிரு­சு­விலைப்பிறப்­பி­ட­மா­க­வும் முல்­லைத்­தீவு சிலா­வத்தை , யாழ்.ஈச்­ச­மோட்­டையை தற்­கா­லிக வசிப்­பி­ட­மா­க­வும் ,தற்­போது 37 /3 இரண்­டா­வது விதானையார் ஒழுங்கை ,சுண்டுக்­குளி, யாழ்ப்­பா ­ணத்தை நிரந்­தர வதி­வி­ட­மா­க­வும் கொண்ட சூசைப்­பிள்ளை (ஞான முத்து) அந்­தோ­னிப்­பிள்ளை கடந்த (21.07.2017) வெள்­ளிக்­கி­ழமை கால­மா­னார்.
அன­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சூசைப்­பிள்ளை (ஞான­முத்து ) ஆனாசிப்­பிள்ளை தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும் காலஞ் சென்­ற­வர்­க­ளான செல்­லத்­தம்பி அக்­கி­னேஸ் தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும் பொலின் வய­லெற் (பவு­லின்) அவர்­க­ளின் அன்­புக் கண­வ­ரும் காலஞ்­சென்ற மரி­ய­நா­ய­கம் (குண­ரட்­ணம்) மற்­றும் மேரி (இரா­சாத்தி ,லண்­டன்) ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ர­னும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான மேரி ஜசிந்தா,N.யோசப் (முன்­னாள் இ.போ.ச சாரதி), அவர்­க­ளிின் மைத்­து­ன­ரும் யூடி அனோமா விஜிதா (ஆசி­ரியை ,யா/சென் மேரிஸ் வித்­தி­யா­ல­யம்) ஐரிஸ் சேவி­யர் ஞானேந்­தி­ரன் (பிரான்ஸ்) ஆகி­யோ­ரின் அன்­புத் தந்­தை­யும் அன்­ரன் செல்­வ­நா­ய­கம் (அதி­பர் நாவாந்­துறை றோ .க . வித்­தி­) பிர­தீபா (பிரான்ஸ்) ஆகி­யோ­ரின் அன்பு மாம­னா­ரும் அஷ்­லின்,ஏஞ்­ஜெ­லின்,பூர்­விதா ஆகி­யோ­ரின் அன்பு பேர­னும் ஆவார்.
அன்­னா­ரின் நல்­ல­டக்­கம் பற்­றிய விவ­ரம் பின்­னர் அறி­யத்­த­ரப்­ப­டும் .
இந்த அறி­வித்­தலை ,உற்­றார்,உற­வி­னர்,நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும் .

பிறப்பிடம்:
யாழ். மிரு­சு­வில்
வசிப்பிடம்:
முல்­லைத்­தீவு சிலா­வத்தை , யாழ். ஈச்­ச­மோட்­டை, 37 /3 இரண்­டா­வது விதானையார் ஒழுங்கை ,சுண்­டுக்­குளி, யாழ்ப்­பா ­ண.
காலமான திகதி:
21.07.2017
தகவல்: மனைவி,மக்கள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்
தொடர்பு: 003 365 168 9682 -மகன் -பிரான்ஸ் 077 798 92 00 -மருமகன்