திருமதி மகேஸ்வரி நமசிவாயம்

காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி நமசிவாயம் கடந்த (29.11.2018) காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற நமசிவாயத்தின் (எழுதுவினைஞர்) அன்பு மனைவியும் காலஞ்சென்ற நல்லதம்பி செல்லம்மா தம்பதியரின் அன்பு மகளும் ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதியரின் அன்புமருமகளும் சிவகுமார், சிவகலா, சிவகௌரி, சிவமணி, சிவராணி, சிவயோகம், சிவராசன் ஆகியோரின் அன்புத்தாயும் V.கந்தையா, (வேம்படி மில் KR), பொன்னம்பலம், சிவசண்முக ராஜா (மங்கை சில்க்ஸ், சுன்னாகம்), நேசன், கதிர்காமநாதன், நாகேஸ்வரி, பிரசாந்தி ஆகியோரின் அன்புமாமியும் சிவரஞ்சினி – சுந்தரசிவம், விக்கினேஸ் வரன் -நிரஞ்சனரூபி, திவாகரன் – மஞ்சுளா, சசிகரன் – தனரஞ்சினி, நீபனா – அனோஜன், சுரேஸ், சுரேகா – கணேஷ்வரன், சிவவதனா- மதிசுதன், சிவமனோகர், சிவநீபன், அனஜ, கௌசி, அனோஜன், விஜிதன், சுஜிதன், ஆருஷா, அபினா ஆகியோரின் அன்புபேர்த்தியும் கஜிபன், திபிஷா, கவின், இஷான், சாதனா ஆகியோரின் அன்புப்பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (02.12.2018)ஞாயிற்றுக்கிழமை மு.ப. 11 மணியளவில் G.P.S வீதி கல்வியங்காட்டில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக காரைநகர் சாம்பலோடை மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பிறப்பிடம்:
காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும்
வசிப்பிடம்:
காரைநகர் வாரிவளவை வசிப்பிடமாகவும்
காலமான திகதி:
(29.11.2018)
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
(02.12.2018) ஞாயிற்றுக்கிழமை
தகவல்: தகவல் : குடும்பத்தினர்.
முகவரி: G.P.S வீதி, கல்வியங்காடு
தொடர்பு: 077 8480 612, 077 632 6456