திரு­மதி ஸ்ரீவிக்­கேஸ்­வ­ரன் சிவ­னேஸ்­வரி

(பெரி­ய­பேபி) (ஆனைக்கோட்டை)

நீர்­கொ­ழும்பை பிறப்­பி­ட­மா­க­வும் ஆனைக்­கோட்­டையை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி ஸ்ரீவிக்­கேஸ்­வ­ரன் சிவ­னேஸ்­வரி (பெரி­ய­பேபி) 30.11.2018 வெள்­ளிக்­கி­ழமை கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்ற ஸ்ரீவிக்­னேஸ்­வ­ர­னின் (ஓய்வுபெற்ற உப அதி­பர், யாழ். தொழில்­நுட்­பக்­கல்­லூரி) அன்பு மனை­வி­யும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான நட­ராஜா – சிவ­பாக்­கி­யம் தம்­ப­தி­ க­ளின் அன்பு மக­ளும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான முத்­துத்­தம்பி – பர­மேஸ்­வரி தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­ளும் Dr.நகு­லேஸ்­வ­ரன் (மனோ­தத்­துவ நிபு­ணர் UK), Dr.கேதீஸ்­வ­ரன் (பொது வைத்­திய நிபு­ணர், யாழ். ­போ­தனா வைத்­தி­ய­சாலை) ஆகி­யோ­ரின் அரு­மைத் தாயா­ரும் பிறிந்தா(UK), பவானி ஆகி­யோ­ரின் அன்பு மாமி­யா­ரும் அபி­ஷேக், அப்­சரா, வைஷ்­ணவி, சர்­வேஸ் ஆகி­யோ­ரின் அன்­புப் பேர்த்­தி­யும் Dr.சிவ­ராஜா(முன்­னாள் தலை­வர் சமு­தாய மருத்­து­வத்­துறை, யாழ். மருத்­து­வ­பீ­டம்), மகேஸ்­வரி, விக்­ன­ராஜா (UK ), ஸ்ரீஸ்­கந்­த­ராஜா (Norway), செல்­வ­ராஜா(UK) ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ரி­யும் காலஞ்­சென்ற விக்­னேஸ்­வரி மற்­றும் ராஜேஸ்­வரி, புவ­னேஸ்வரி காலஞ்­சென்ற மங்­க­ளேஸ்­வ­ரன் மற்­றும் ஜெக­தீஸ்­வரி காலஞ்­சென்ற முத்­தீஸ்­வரி மற்­றும் கம­லேஸ்­வரி, பர­மேஸ்­வ­ரன், விம­லேஸ்­வரி, தியா­கேஸ்­வரி ஆகி­யோ­ரின் அருமை மைத்­து­னி­யும் ராஜ­ரா­ஜேஸ்­வ­ரன் – ஜெக­தீஸ்­வரி காலஞ்­சென்ற Dr.சிவ­சுப்­பி­ர­ம­ணி­யம்(காது, மூக்கு, தொண்டை வைத்­திய நிபு­ணர்) மற்­றும் ஜெக­சோதி ஆகி­யோ­ரின் சம்­பந்­தி­யும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (02.12.2018) ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 9.00 மணி­ய­ள­வில் அன்­னா­ரின் இளை­ய­ம­க­னின் இல்­லத்­தில் (96, 1ஆம் குறுக்­குத்­தெரு, யாழ்ப்­பா­ணம்) நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக மு.ப 10.30 மணி­ய­ள­வில் ஆனைக்­கோட்டை காக்­கை­தீவு இந்­து­ம­யா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
நீர்­கொ­ழும்பை பிறப்­பி­ட­மா­க­வும்
வசிப்பிடம்:
ஆனைக்­கோட்­டையை வசிப்­பி­ட­மா­க­வும்
காலமான திகதி:
30.11.2018 வெள்­ளிக்­கி­ழமை
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
(02.12.2018) ஞாயிற்­றுக்­கி­ழமை
தகவல்: தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: 96, முதலாம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம்.
தொடர்பு: 076 985 3108