திருமதி விக்னேஸ்வரி (விக்கி) பாலசுப்பிரமணியம்

(ஓய்வு பெற்ற வைத்தியசாலை பெண் பரிசாரகர்)

வடலியடைப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி விக்னேஸ்வரி (விக்கி) பாலசுப்பிரமணியம் கடந்த (29.11.2018) வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும் சின்னக்குட்டி ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும் பாலசுப்பிரமணியம் (ஓய்வு பெற்ற வைத்தியசாலை ஆண் பரிசாரகர்) இன் பாசமிகு துணைவியாரும் காலஞ்சென்றவர்களான சு.விநாயகமூர்த்தி, சு.திருநாவுக்கரசு, மற்றும் வே. புவனேஸ்வரி, சு.திலகவதியார், காலஞ்சென்ற ம.சர்வேஸ்வரி மற்றும் ம.யோகேஸ்வரி, சி.வரதலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும் கார்த்திகா (ஆஸ்திரேலியா), சோபிகா(ஜேர்மனி), ஜசிதரன், தனுஜன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் பிரதீப்(ஆஸ்திரேலியா), செந்தூரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியும் தீபிகா(ஜேர்மனி), அக் ஷயாஅபி(ஆஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (02.12.2018) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று விளாவெளி இந்துமயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

பிறப்பிடம்:
வடலியடைப்பு
வசிப்பிடம்:
வடலியடைப்பு
காலமான திகதி:
29.11.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
02.12.2018
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்பு: 077 243 4043/ 021 300 7931