திருமதி கமலாதேவி குமாரலிங்கம்

கொக்குவில் மேற்கைப் பிறப் பிடமாகவும் இணுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கமலாதேவி குமாரலிங்கம் கடந்த (28.11.2018) புதன்கிழமை கால மானார்.

அன்னார் காலஞ்சென்ற குமார லிங்கத்தின் அன்பு மனைவியும் காலஞ் சென்றவர்களான முத்துத்தம்பி – தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான முதலித்தம்பி – சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற மகாதேவனின் அன்புச் சகோதரியும் பரமேஸ்வரன் (ஜேர் மனி), தனலட்சுமி, கோமதிதேவி, சற்குணதேவி, ஸ்ரீ ராமச்சந்திரன் (ஓமான்), பாலச்சந்திரன், மனோரஞ்சினி, ரவிச்சந்திரன் (முன்னாள் நல்லூர் பல நோக்கு கூட்டுறவுச் சங்க கிளை முகாமையாளர்), ஜெகதீஸ்வரன் (ஆஸ்திரேலியா), ஜெகதீஸ்வரி, காலஞ்சென்றவர்களான கதிர்காம நாதன், குமுதினி ஆகியோரின் அன்புத் தாயாரும் திருப்பதி (ஜேர்மனி), தயாகாந்தன், காலஞ்சென்ற மனோகரன் மற்றும் சண்முகேஸ்வரன், வாசுகி, ரஞ்சினி, காலஞ்சென்ற வரதராஜா மற்றும் மஞ்சுளா, யசோதா (ஆஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும் தமிழினி (ஜேர்மனி), மைதிலி, விஷ்ணுகா (கனடா), துபாகரன், சோமபாலன், குமுதினி, மதுசனா, நர்மதா, நிருஷிகா, நேசராஜ், ஸ்ரீநிவாசினி, லாவண்யா, தாட்சாயினி, பாலரஞ்சன், அபிராமி, நிரோஜன், சோபன், சோபனா, சோபதர்சன், சோபிதன், நவகீர்த்தனா (ஆஸ்திரேலியா) நவகீதன் (ஆஸ்திரேலியா), கிசாந்தன் (ஆஸ்திரேலியா) ஆகி யோரின் அன்புப் பேர்த்தியும் காலஞ்சென்றவர்களான ஞானபூரணம், இராசதுரை, அன்னம்மா, ஞானம்மா, அசுபதி மற்றும் சிவபாக்கியம், கைலாயநாதன், நாகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (02.12.2018) ஞாயிற்றுக்கிழமை அவ­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தகனக்கிரியைக்காக நண்பகல் 12.00 மணிக்கு காரைக்கால் இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
கொக்குவில் மேற்கு, கொக்குவில்
வசிப்பிடம்:
இணுவில் கிழக்கு.
காலமான திகதி:
28.11.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
02.12.2018
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: சிவகாமி அம்மன் கோவிலடி, இணுவில் கிழக்கு, இணுவில்.
தொடர்பு: 077 494 2052