இராசையா ஈஸ்வரமூர்த்தி

யாழ்.தெல்லிப்பழை விழிசிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ்Stains ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா ஈஸ்வரமூர்த்தி 28.11.2018 புதன்கிழமை காலமானார்.
அன்னார் இராசையா, காலஞ்சென்ற மீனாட்சிப் பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ் சென்ற சங்கரப்பிள்ளை, சிவஞானம் தம்பதிகளின் அன்பு மருமகனும், நளினியின் அன்புக் கணவ ரும், ஸ்ரார்லின், அபிலாஷ், சுருதிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், அழகேஸ்வரி (இலங்கை), அழகாம்பிகை (இலங்கை), முருகமூர்த்தி (இலங்கை), யோகேஸ்வரி (பிரான்ஸ்), காலஞ் சென்ற ஞானேஸ்வரி (இலங்கை), ஈஸ்வரி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், அம்பலவாணர் (இலங்கை), குமாரதேவன் (இலங்கை), ராஜி (இலங்கை), ஏகாம்பரநாதன் (பிரான்ஸ்), குலசேகரம் – றஜனி (சுவிஸ்), பாமினி – மகிந்தன் (பிரான்ஸ்), மகாராஜா (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், டிலானி, சாளினி, கிறிஸ்சோத்மன், சிந்துஜா – சகிலகன், லக்ஷிதா, கஜதீபன், பார்த்தீபன், லோஜினி – அமல்ராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும், சங்கீதா, சாருஜன், சதுஷியா, மதுஷன், மகிஷா, திலீபன் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும், ஆதீஸ், அக்ஷயா, சுவஸ்ரிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05.12.2018 புதன்கிழமை பிரான்ஸில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பிறப்பிடம்:
யாழ்.தெல்லிப்பழை விழிசிட்டியைப் பிறப்பிடமாகவும்
வசிப்பிடம்:
பிரான்ஸ்Stains ஐ வசிப்பிடமாகவும்
காலமான திகதி:
28.11.2018 புதன்கிழமை
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
05.12.2018 புதன்கிழமை
தகவல்: தகவல்:- குடும்பத்தினர்.
முகவரி: விழிசிட்டி, தெல்லிப்பழை.
தொடர்பு: நாதன் (மைத்துனர்) -0033 6633 08372, மகிந்தன் (மைத்துனர்) - 0033 651 844 204, லக்ஷிதா (மருமகள்) - 0033 658 408 023, ஸ்ரார்லின் - 0033 624 904 484, சேகர் - 0041 763 385 897 தா. குமாரதேவன் (மைத்துனர்) - 077 917 2745, அ.டிலானி (மருமகள் ) - 077 084 8692,