திருமதி பரமேஸ்வரி திருநாவுக்கரசு

45, கொண்டலடி வீதி, நல்லூரை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட திருமதி பரமேஸ்வரி திருநாவுக்கரசு நேற்று (02.12.2018) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஓய்வு நிலை ஆசிரியர் திருநாவுக்கரசு வின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான சண்முகம் அம்மாக்குட்டி தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும் சுரேஸ் (லண்டன்), சுகந்தி (கனடா) ஆகியோரின் அன்புத்தாயும் காலஞ்சென்ற காங்கேஸின் அன்பு மைத்துனியும் கீதராஜ், அஜித்தா ஆகியோரின் அன்பு மாமியும் காலஞ்சென்றவர்களான லட்சுமி, செல்லம்மா, தம்பிஐயா, சின்னத்துரை, சின்னம்மா, எஸ். பொன்னுத்துரை மற்றும் இராசமணி, மங்கையற்கரசி, சரவணமுத்து, இராஜேஸ்வரி, சரத்சந்திரன், சொல்வேந்தன் ஆகியோரின் அன்புச்சகோதரியும் கௌசிகா, கௌதரன், யாகுலன், இந்துஜா, கபாரினி, யாதவன் ஆகியோரின் அன்புப்பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (04.12.2018) செவ்வாய்க்கிழமை மு.ப. 10 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

வசிப்பிடம்:
45, கொண்டலடி வீதி, நல்லூரை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட
காலமான திகதி:
(02.12.2018) ஞாயிற்றுக்கிழமை
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
(04.12.2018) செவ்வாய்க்கிழமை
தகவல்: தகவல் : குடும்பத்தினர்.
முகவரி: 45, கொண்டலடி லேன், நல்லூர், யாழ்ப்பாணம்.