Dr. நடராஜா சர்வானந்தா

நவாலியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, பொற்பதி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு Dr. நடராஜா சர்வானந்தா நேற்று (03.12.2018) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கமலநாயகியின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற வர்களான திருமதி நடராஜா தம்பதியரின் மூத்தமகனும் காலஞ்சென்ற வர்களான திருமதி சதானந்தன் தம்பதியரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற தர்சினி மற்றும் Dr. கணேஷ்குமார் (யாழ். போதனா வைத்திய சாலை) ஆகியோரின் அன்புத்தந்தையும் துஷ்யந்தியின் அன்புமாமனும் சஞ்சய், சுருதிகா ஆகியோரின் அன்புப்பேரனும் யோகேஸ்வரி காலஞ்சென்ற பரமேஸ் வரன் ஆகியோரின் அன்புச்சகோதரரும் தெட்சணாமூர்த்தி, ஜெகதாம்பிகை, கனகாம்பிகை, விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் -திருமதி பாரதிநாதனின் சம்மந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (04.12.2018)செவ்வாய்க்கிழமை கோண்டாவில் கிழக்கு, பொற்பதி வீதியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பி.ப. ஒரு மணியளவில் கோண்டாவில் கிழக்கு கட்டையாலடி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பிறப்பிடம்:
நவாலியைப் பிறப்பிடமாகவும்
வசிப்பிடம்:
கோண்டாவில் கிழக்கு, பொற்பதி வீதியை வசிப்பிடமாகவும்
காலமான திகதி:
(03.12.2018) திங்கட்கிழமை
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
(04.12.2018)செவ்வாய்க்கிழமை
தகவல்: தகவல் Dr. ச. கணேஷ்குமார் (மகன்) 021 221 2117
முகவரி: பொற்பதி றோட், கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில் .