திருமதி பராசக்தி அம்மா பாலச்சந்திரக்குருக்கள்

யாழ்ப்­பா­ணம் மட்­டு­வி­லைப் பிறப்­பி­ட­மா­க­வும் குளி­யாப்­ பிட்டியை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி பரா­சக்தி அம்மா பாலச்­சந்­தி­ரக்­கு­ருக்­கள் நேற்று (05.12.2018) புதன்­கி­ழமை கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான குமா­ர­சாமி ஐயர் – மீனாட்சி அம்மா தம்­ப­தி­க­ளின் மூத்த புதல்­வி­யும், பாலச்­சந்­திர குருக்­க­ளின் அன்பு துணை­வி­யா­ரும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான இரா­ஜ­கோ­பால சர்மா, மங்­க­லேஸ்­வ­ர­சர்மா, நித்­தி­யா­னந்­தேஸ்­வர சர்மா, மற்­றும் ஜெக­தீஸ்­வரி, கம­லாம்­பிகை, வசந்­த­ராணி ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ரி­யும், யோகேஸ்­வரி, நகு­லேஸ்­வரி, கௌரி, கம­லாம்­பிகை, பத்­ம­கு­மாரி, ஜெய­ரா­மன், கௌதாம்­பிகை, மதி­வ­தனி ஆகி­யோ­ரின் அன்­புத் தாயா­ரும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (06.12.2018) வியா­ழக்­கி­ழமை பிற்­ப­கல் 3 மணி­ய­ள­வில் முன்­னேஸ்­வ­ரம், சிலா­பத்­தில் நடை­பெ­றும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார். உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
யாழ்ப்­பா­ணம் மட்­டு­வி­ல்
வசிப்பிடம்:
குளி­யாப்­ பிட்டி
காலமான திகதி:
05.12.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
06.12.2018
தகவல்: கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
முகவரி: சிவன்கோயிலடி, முன்னேஸ்வரம், சிலாபம்
தொடர்பு: 077 651 0307