கிருஸ்ணன் செல்வக்குமார்

சிவலிங்கம்

சுழிபுரம் மத்தி, சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும் உரும்பிராய் வடக்கு, மடத்தடியை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணன் செல்வக்குமார் நேற்று (02.01.2019) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கிருஸ்ணன் மற்றும் பூபதி தம்பதிகளின் மூத்த புத்திரனும் வசந்தகுமாரியின் (பிள்ளை) அன்புக் கணவரும் தர்சனா, கோகுலன், உசா ஆகியோரின் பாசமிகு தந்தையும் காலஞ்சென்றவர்களான ஆனந்தகுமார் (தங்கப்பழம்), கணேசகுமார் மற்றும் சிவகுமார் (ஜேர்மன்), கமலகுமாரி (குமாரி சுவிஸ்), வசந்தகுமாரி (வசந்தி – சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற வல்லிபுரம் மற்றும் இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும் நடராசா, காலஞ்சென்றவர்களான செல்வராசா (சின்னையா), சாந்தகுமாரி மற்றும் துரைராசா (ராசன்), ஜெயராசா (ரவி), இராசகுமார் (குமார் – சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (04.01.2019) வெள்ளிக்கிழமை மு.ப. 11.00 மணி­ய­ள­வில் அவரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தகனக்கிரியைக் காக உரும்பிராய் வடக்கு, இருளன் இந்துமயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
சுழிபுரம் மத்தி, சுழிபுரம்.
வசிப்பிடம்:
உரும்பிராய் வடக்கு, மடத்தடி
காலமான திகதி:
02.01.2019
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
04.01.2019
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: மடத்தடி, உரும்பிராய் வடக்கு.
தொடர்பு: 077 543 2559