கந்தையா பாக்கியம்

நல்லூரைப் பிறப்பிடமாகவும் சென். பீறறர்ஸ் லேன், ஆஸ்பத்திரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாக்கியம் நேற்று (02.01.2019) புதன் கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – லக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும் தந்திராதேவி (கனடா), தர்மலக்சுமி, கமலாதேவி (ஓய்வுபெற்ற ஆசிரியை – யாழ். திருக்குடும்பக் கன்னியர்மடம்) ஆகியோரின் அன்புத் தாயா ரும் பிரபாகரன் (கனடா), கலைச்செல்வி (கனடா), மயூரன் (கனடா), ஸ்ரீராம் (சிரேஷ்ட முகாமையாளர் – Softlogic life), ரவிச்சந்திரன் (கனடா), மோகனச் சந்திரன் (ஆஸ்திரேலியா), சிவச்சந்திரன் (ஆஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் கிருஷாந்த், கிருஷிகா, அரவிந், ஆதிஷா ஆகியோரின் அன்புப் பூட்டி யும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (03.01.2019) வியாழக்கிழமை அவரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் முற்பகல் 11.30 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
நல்லூர்.
வசிப்பிடம்:
சென். பீறறர்ஸ் லேன், ஆஸ்பத்திரி வீதி.
காலமான திகதி:
02.01.2019
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
03.01.2019
தகவல்: குடும்பத்தினர்.