கந்தசாமி விமலரூபன்

(K.P. பஸ் சாரதி)

புலோப்பளை, பளையைப் பிறப்பிடமாகவும் மீசாலை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி விமலரூபன் 03.01.2019 வியாழக்கிழமை வாகன விபத்தில் அகாலமரணமானாா்.
அன்னாா் காலஞ்சென்ற திரு. கந்தசாமி மற்றும் திருமதி. கமலாம்பிகை தம்பதியரின் அன்பு மகனும், திரு.திருமதி மகாலிங்கம் –– வசந்தாதேவி தம்பதியரின் அன்பு மருமகனும், பர்சனா அவா்களின் பாசமிகு கணவரும், அபினாஷ், அக் ஷயா ஆகியோரின் பாசமிகு தந்தையும், விமலறஞ்சன், விமலறஞ்சினி, விமலதர்சினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், தயாநிதி, சிறீஸ்கந்தராசா, சதீஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்ற நாகலிங்கம் மற்றும் அரியமலா், யோகமலா் – சுப்பிரமணியம், சின்னத்துரை இராமலிங்கம் (நல்லூா்), சின்னத்துரை பாலசுந்தரம் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மருமகனும், அழகரட்ணம் – பத்மாவதி (கனடா), பரமசாமி – அரியதேவி (கனடா), பத்மநாதன் – விமலாதேவி (திருவையாறு) தர்மலிங்கம் அன்னலக்மி (இரத்தினபுரம்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும், காலஞ்சென்ற சுதா்சன் மற்றும் சுதாஜினி, பிரபாகி (லண்டன்), நளாயினி ஆகியோரின் அன்பு மைத்துனரும், பரணீதரன், பிரபாகரன், முருகநாதன் ஆகியோரின் சகலனும், தனோஜன், உஷாந்தினி (கனடா), சுதர்சன், தனுஷா (கச்சாய்), ஜேந்தினி, வர்மியா, அக்சியா ஆகியோரின் அன்பு மாமனும், தனுசன், லதுசன், கனுஷன், கஸ்மிகா அருணன், ஹரிஸ், சந்தோஷ், சோபியா, லஸ்வின், லக் ஷன், லக்ஸ்மி ஆகியோரின் சிறிய தந்தையும், துஸ்யந்தினி, இளங்கோ, ஜெயந்தினி, நந்தகுமாா், மயூரன், துளசி, ஜனாா்த்தன்,றஜேன், Dr.றி.நிஷான், கோகி லநாத், மேகலநாத், துஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், திரு.திருமதி பொன்னுத்துரை– சரஸ்வதி தம்பதியரின் அன்புப் பேரனும், நித்தியஸ்ரீ – நவரட்ணம், வித்தியஸ்ரீ – கேதீஸ்வரன், ஜெயசங்கரி – விக்கினேஸ்வரன், அருட்சந்திரன் – பிரஷா, தவயோகராஜா – சறோஜாதேவி, உதயச்சந்திரன் – சுமங்கலி ஆகியோரின் மருமகனும், யோகேஸ்வரன் – அமிர்தபாசினி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும், நிதா்சன் (ஆஸ்திரேலியா), நிசாயா (ஆஸ்திரேலியா), யோனிதா (ஆஸ்திரேலியா), ஜனக்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், கேதா, கவிதா (சுவிஸ்), கேமா, கேசவன் (சுவிஸ்), கேதீபன் (பிரான்ஸ்), கௌரி, அகிலன், ரவி, ஜெயக்குமாா், உதயகுமாா், ஜெயறஞ்சினி, சசிகரன், பாஸ்கரன், சசிதரன், சசிகலா, துசியந்தினி, சா்மிலா, பாமிலா, வினுதா ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும், அபினேஸ், தனேஸ், ஆரங்கன், ஆரூரன், லோனிகா, லோனிஷா ஆகியோரின் பாசமிகு மாமனும் ஆவாா்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நாளை (06.01.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் வேம்பிராய் இந்து மயானத்துக்கு தகனக்கிரியைக்காக எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றாா், உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பிறப்பிடம்:
புலோப்பளை, பளை
வசிப்பிடம்:
மீசாலை மேற்கு
காலமான திகதி:
03.01.2019
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
06.01.2019
தகவல்: குடும்பத்தினா்.
முகவரி: பாலசுந்தரம் – மாமா – 077 078 5235 அகிலன் – 077 718 8476 விமலறஞ்சன் – 077 503 5653