திருமதி சரஸ்வதி பொன்னம்பலம்

யாழ்ப்­பா­ணத்­தைப் பிறப்­பி­ட­மா­க­வும் சிவன்­வீதி, கோண்­டா­வில் வடக்கை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி சரஸ்­வதி பொன்­னம்­ப­லம் 02.01.2019 புதன்­கி­ழமை கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்­ற முரு­கேசு பொன்­னம்­ப­லத்­தின் அன்பு மனை­வி­யும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான வினா­சித்­தம்பி – இரா­சம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மக­ளும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான முரு­கேசு – தெய்­வா­னைப்­பிள்ளை தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­ளும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான கந்­தையா சின்­னத்­துரை ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ரி­யும் பிரே­மா­வதி(இலங்கை), நந்­த­பா­லன் (லண்­டன்), நடே­ச­பா­லன்(பிரான்ஸ்) ஆகி­யோ­ரின் பாச­மிகு தாயா­ரும் காலஞ்­சென்ற இரா­சேந்­தி­ரம்(இலங்கை) மற்­றும் கெங்­கா­தேவி (லண்­டன்), நிம­லா­மதி (பிரான்ஸ்) ஆகி­யோ­ரின் மாமி­யா­ரும் தீபக், சோபிதா, தர்­சிகா, செந்­தூ­ரன் (லண்­டன்), மிது­னன், திலக்ஸ்­சன், சிந்தி (பிரான்ஸ்) ஆகி­யோ­ரின் அன்­புப் பேர்த்­தி­யும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (06.01.2019) ஞாயிற்­றுக்­கி­ழமை பி.ப ஒரு­ம­ணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக கோண்­டா­வில் வடக்கு இந்­து­ம­யா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
யாழ்ப்­பா­ணம்
வசிப்பிடம்:
சிவன்­வீதி, கோண்­டா­வில் வடக்கு
காலமான திகதி:
02.01.2019
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
06.01.2019
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: சிவன்வீதி, கோண்டாவில் வடக்கு.
தொடர்பு: இலங்கை – 076 461 7531 லண்டன் – (0044) 020 836 63930,074 882 28088 பிரான்ஸ் – (00339) 5241 2238