சின்னதம்பி முத்தையா (ஆசாரியார்)

(நித்திலைற் உரிமையாளர்)

நீர்­வே­லி­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் நீர்­வேலி வடக்கை வதி­வி­ட­மா­க­வும் கொண்ட சின்­னதம்பி முத்­தையா (ஆசாரியார்) (நித்­தி­லைற் உரி­மை­யா­ளர்) 04.01.2019 வெள்ளிக்­கி­ழமை கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சின்­ன­தம்பி – வள்­ளிப்­பிள்ளை தம்­ப­தி­களின் மக­னும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான சுந்­த­ரம் – தங்­கம் தம்­ப­தி­க­ளின் மரு­மகனும், காலஞ்­சென்ற அம்­மாப்­பிள்­ளை­யின் அன்­புக் கண­வ­ரும், காலஞ்­சென்­ற ­வர்­க­ளான சுப்­பையா, செல்­லத்­துரை, தர்­ம­லிங்­கம் மற்­றும் சிவ­பாக்­கி­யம் ஆகி­யோ­ரின் சகோத­ர­ரும், குண­பா­ல­சிங்­கம், காலஞ்­சென்ற மகா­லிங்­கம், குண­சே­க­ரம் (கனடா), கலா­நிதி (கனடா). ஞான­சே­க­ரம் (பிரான்ஸ்), கலா­வாணி (பிரான்ஸ்), நித்தி­ய­கலா (சுவிஸ்) ஆகி­யோ­ரின் அன்­புத் தந்­தை­யும், காலஞ்­சென்ற சிவ­பா­லன் (ஆசி­ரி­யர்), புஸ்­ப­ராசா (பிரான்ஸ்), பால­சுப்­பி­ர­ம­ணி­யம் (சுவிஸ்), சரஸ்­வதி, யோகாம்­பிகை, இந்­தி­ரா­கு­மாரி (கனடா), சரோ­யி­னி­தேவி (பிரான்ஸ்) ஆகி­யோ­ரின் அன்பு மாம­னா­ரும், பிர­சாந், பிர­வீணா, பிர­தீகா (கனடா), சோபனா, நிசாந், தர்­சாந், நர்­சாந், சொப்னா, அஜி­சாந் (பிரான்ஸ்), நிசாந்­தினி, நியூட்­டன், உத­ய­கீதா, துசி­யந்­தினி (ஆஸ்­தி­ரே­லியா), தயா­பரி, நிவாஸ் (இலங்கை), கிரி­தாஸ், ரஜிதா, காலஞ்­சென்ற ஜீர்த்­தன் (சுவிஸ்), சுதர்­சன், சுகிர்­தன், சுஜீர்­தன், சுவி­தன், சுவானி (கனடா), சர்மிளா, சபி­தன், சகி­தன்,சசி­தன், சர்­மினி, சர்­மிதா, ஷாளினி (பிரான்ஸ்), கஜீ­பன் (பிரான்ஸ்) ஆகி­யோ­ரின் அன்­புப் பேரனுமாவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் 07.01.2019 திங்­கட்­கி­ழமை முற்பகல் 11 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கிரியைக்­காக நீர்­வேலி சீயாக்­காடு இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
நீர்­வே­லி­
வசிப்பிடம்:
நீர்­வேலி வடக்கு
காலமான திகதி:
04.01.2019
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
07.01.2019
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: நீர்வேலி வடக்கு, நீர்வேலி.
தொடர்பு: குணபாலசிங்கம் (மகன்) – 075 776 5810, கலாநிதி ( மகள்) – 075 489 1595