கதிரேசு சுப்பிரமணியம்

(மணியம்)

சுன்னாகம் கிழக்கு, கந்தையா வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசு சுப்பிரமணியம் (மணியம்) நேற்று (10.01.2019) வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரேசு – சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான நாகநாதன் – சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மரு மகனும் தனேஸ்வரியின் அன்புக் கணவரும் சதாநிதி (நோர்வே), கஜேந்திரன் (உரிமையாளர் – கஜன் ரவல்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையாரும் தர்மதேவன் (நோர்வே), சிந்துஜா (ஆசிரியர் – இளவாலை மெய்கண்டான் ம. க. வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும் காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், அன்ன பாக்கியம், மாணிக்கம், நவரத்தினம், துரைசிங்கம், சிந்தாமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்றவர்களான இளயதம்பி, றோகினிஅம்மா, ராஜேஸ்வரி, மகேஸ்வரி, தம்பாப்பிள்ளை, பொன்னம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ரூபிகா, சாரிகா, கரிசன், சபினேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (11.01.2018) வெள்ளிக்கி­ழமை பிற்பகல் ஒரு மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தகனக்கிரியைக்காக சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
சுன்னாகம் கிழக்கு, கந்தையா வீதி
வசிப்பிடம்:
சுன்னாகம் கிழக்கு, கந்தையா வீதி
காலமான திகதி:
10.01.2019
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
11.01.2018
தகவல்: குடும்பத்தினர்
முகவரி: கந்தையா வீதி, சுன்னாகம் கிழக்கு, சுன்னாகம்.