சிவசம்பு கனகசபாபதி

(ஓய்வுபெற்ற சுங்க திணைக்கள உதவிப் பணிப்பாளர்)

இணுவிலைப் பிறப்பிடமாகவும் கந்தர்மடத்தை வசிப் பிடமாகவும் கொண்ட சிவ சம்பு கனகசபாபதி கடந்த (10.01.2019) வியாழக் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சிவசம்பு – சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற குணபூசணி அம்மாளின் அன்புக் கண வரும் காலஞ்சென்ற பரராச சிங்கம் – மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும் கௌரி, அருந்ததி ஆகியோரின் அன்புத் தந்தையாரும் ஆனந்தீஸ்வரன் காலஞ்சென்ற கைலாயநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும் காலஞ்சென்ற செல்லாபரணம், கௌரிஅம்மா, சரஸ்வதி பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதர னும் காலஞ்சென்ற கார்த்திகேசு, செல்லையா, சோதிப் பெருமாள் ஆகியோரின் மைத்துனரும் ஜெயந்தன் – ஜானுவி, நிஷாந்தன், கனகசபாபதி, றஞ்சிற்காந்தன் – பிரியதர்ஷினி, சிவதர்ஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் அணிகாவின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (13.01.2019) ஞாயிற்றுக் கி­ழமை முற்பகல் 11.00 மணி­ய­ள­வில் அவரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக கோம்பயன் மணல் இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
இணுவில்
வசிப்பிடம்:
கந்தர்மடம்
காலமான திகதி:
10.01.2019
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
13.01.2019
தகவல்: குடும்பத்தினர்
முகவரி: இல. 23, அம்மன் வீதி, கந்தர்மடம்.