கணபதிப்பிள்ளை வடிவேலு

மலேசியாவைப் பிறப்பிடமாகவும் காளி­கோ­யி­லடி, உடு­வி­லை வசிப்பிடமாகவும் கொண்ட கண­ப­திப்­பிள்ளை வடி­வேலு கடந்த (10.01.2019) வியா­ழக்­கி­ழமை கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான கண­ப­திப்­பிள்ளை – பாக்­கி­யம் தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான முத்­தையா – எள்­ளுப்­பிள்ளை தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும், இரா­சம்­மா­வின் அன்­புக் கண­வ­ரும், கௌரி, சிறி­த­ரன், கயேந்திரன், வியேந்­தி­ரன், வனயா, கும­ரேந்­தி­ரன், றகீதா ஆகி­யோ­ரின் அன்­புத் தந்தை­யும், மோக­ன­தாஸ், றாகினி, சுபாகஹி, ஸ்ரீமீரா, மோக­ன­தாஸ், கம­ல­ராசா ஆகியோ­ரின் அன்பு மாம­னா­ரும், மதுர்­சனா, ஜானுகா, கிசோத்­மன், யது­கே­சன், லிதி­கேஸ், சாகித், லிசானா, கவி­னாஸ், லக்­சுஜி, அனிஸ்கா, விஸ்­மிகா, அர்­விகா ஆகியோ­ரின் அன்­புப் பேர­னும், மகேஸ்­வரி, காலஞ்­சென்­ற­வர்­க­ளான சுந்­த­ர­லிங்­கம், இரத்­தி­னம் மற்­றும் கன­க­ம­லர், காலஞ்­சென்ற பால­சுப்­பி­ர­ம­ணி­யம் மற்­றும் துரைசிங்கம், இரா­ஜேஸ்­வரி, நாகேஸ்­வரி, கம­லா­தேவி, விக்­கி­னேஸ்­வரி, ஜெகதீஸ்வரி ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ர­ரும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (13.01.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பூவோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
மலேசியா
வசிப்பிடம்:
காளி­கோ­யி­லடி, உடு­வில்.
காலமான திகதி:
10.01.2019
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
13.01.2019
தகவல்: குடும்பத்தினர்
முகவரி: காளிகோயிலடி, உடுவில்.