முகமது இப்ராகிம் கிறிஸ்ரி றமீன்

யாழ் அச்சுக்கூடவீதியை பிறப்பிடமாகவும் கொழும்புத் துறையை வசிப்பிடமாகவும் கொண்ட முகமது இப்ராகிம் கிறிஸ்ரி றமீன் நேற்று (09.02.2019) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் அமலநாயகியின் (கமலா) அன்புக்கணவரும் நபிஷா, அனி, ஈசா, கலிஸ்ரா, தனு ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்கு பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
யாழ் அச்சுக்கூடவீதி
வசிப்பிடம்:
கொழும்புத் துறை
காலமான திகதி:
09.02.2019
தகவல்: குடும்பத்தினர்
முகவரி: 28/2 ஆனந்தன் வடலி வீதி, கொழும்புத்துறை
தொடர்பு: 077 171 3175, 077 662 4364