தம்பையா தம்பிப்பிள்ளை

பலாலி கிழக்கு பலாலியை பிறப்பிடமாகவும் இராஜ வீதி, அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா தம்பிப்பிள்ளை நேற்று (09.02.2019) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா -சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – செல்லாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் நல்லதம்பி காலஞ்சென்ற ஆச்சிப்பிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரனும் சிவயோகத்தின் பாசமிகு கணவரும் கேதீஸ்வரன் (சுவிஸ்), சுபீதா ஆகியோரின் அன்பு தந்தையும் ரஞ்சினி (சுவிஸ்), கேதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் மதுஷன் (சுவிஸ்), சாளினி (சுவிஸ்), திலக் ஷன் கிருசியா, நிக் ஷனா ஆகியோரின் பேரனும் ஆவார்
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (11.02.2019) திங்கட்கிழமை காலை 10.00 மணி­ய­ள­வில் அவ­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பலாலி இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
பலாலி கிழக்கு பலாலி
வசிப்பிடம்:
இராஜ வீதி, அச்சுவேலி
காலமான திகதி:
09.02.2019
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
11.02.2019
தகவல்: கேதீஸ்வரன் (மகன்) , கேதீஸ்வரன் (மருமகன்)
தொடர்பு: 0041 787 751 5920, 0094 7622 70379,077 878 7749