திருமதி முருகேசு கண்ணி

வரணி இயற்­றா­லை­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி முரு­கேசு கண்ணி நேற்று (11.02.2019) திங்­கட்­கி­ழமை கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்ற முருகே­சு­வின் அன்பு மனை­வி­யும், இந்­தி­ராணி, சிறி­தங்­க­ராசா (செல்­வம் – யா/ இணு­வில் மத்­திய கல்­லூரி) ஆகி­யோ­ரின் அன்­புத் தாயா­ரும், சிவ­யோ­க­ராசா (சுவிஸ்), புஸ்­ப­ராணி (கனடா) ஆகி­யோ­ரின் சிறிய தாயா­ரும், காலஞ்­சென்ற செல்­வ­ராசா, சுதா (சுதேச மருத்­து­வத் திணைக்­க­ளம், வட­மாகா­ணம்) ஆகி­யோ­ரின் அன்பு மாமி­யா­ரும், தினேஸ், சிவ­தா­சன் (லண்டன்), சிவ­றஞ்­சினி (பிரான்ஸ்), சிவ­றா­யினி, சிவ­தர்­சினி (சுவிஸ்), திலக்­சனா, துஷி­தன் ஆகி­யோ­ரின் பேர்த்­தி­யு­மா­வார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (12.02.2019) செவ்­வாய்க்­கிழமை அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக முற்ப­கல் 10 மணி­ய­ள­வில் ஊத்­தல் மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
வரணி இயற்­றா­லை
வசிப்பிடம்:
வரணி இயற்­றா­லை
காலமான திகதி:
11.02.2019
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
12.02.2019
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: வரணி, இயற்றாலை, வரணி.
தொடர்பு: 077 445 4646