திருமதி பூலோகம் (லீலா) கதிர்காமநாதன்
(பளை, கச்சார்வெளி)
பளை, கச்சார்வெளியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பூலோகம் (லீலா) கதிர்காமநாதன் 05.02.2019 செவ்வாய்க்கிழமை கால மானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அரியகுட்டி – வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு அன்பு மகளும், காலஞ்சென்ற வர்களான வேலுப்பிள்ளை – செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், கதிர்காம நாதனின் (ஆசையப்பா) பாசமிகு துணைவி யும், கஜினா (கஜி – லண்டன்), தர்மகரன் (தம்பா – பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான முத்துக் குமார், தேவி, மகாலிங்கம் (அன்ரன்) மற்றும் செங்கமலம் ஆகியோரின் ஆருயி ரின் சகோதரியும், ஜெயபாலன் (மோகன் – லண்டன்), பிரபாகரன் (ஆசிரியர் – வ/ இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியால யம்), பிரதீபா (ஆசிரியர் – யா/ துன்னாலை தெற்கு, அ.த.க.பாடசாலை), கௌசி (பிரான்ஸ்), ரவீந்திரகுமார் (ஜேர்மனி), ஸ்ரீரமேஸ்குமார், வசந்தி (பிரான்ஸ்), குகதாஸ் (அதிபர் மு/தண்ணிமுறிப்பு அ.த.க.பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமியும், ரவீந்திரன் (ரவி – பிரான்ஸ்), யாழினி, ரவிதாஸ் (ரகு – பிரான்ஸ்), யசோதினி (ஆத்தை -– ஜேர்மனி), வித்தியாதரன் (ஆசிரியர், கிளி/ கண்ணகை அம்மன் வித்தி) ஆகியோரின் சிறிய தாயாரும், கோபிகன் (கோபு – பிரான்ஸ்), பிருந்தா (மக்கள் வங்கி முல்லைத்தீவு) ஆகியோரின் பெரியதாயும், காலஞ்சென்றவர்களான சங்கரதாஸ், இராஜலக்சுமி மற்றும் சோமசுந்தரம், காலஞ்சென்ற குலவீரசிங்கம் மற்றும் அன்னப்பிள்ளை (பிரான்ஸ்), கந்தசாமி (கனடா), அன்னலக்சுமி (பிரான்ஸ்), கிருஸ்ணராசா (கிட்டி – கனடா) ஆகியோரின் மைத்துனியும், ஆதிரையன், அர்வி, அவினா, ரம்யா, அனுஜன், தினா, தமீ, அனோசிகா, அனேஸ், அருசன், அபிஷன், கண்ணன், அக் ஷயா, அபிஷா, தன்யா, ஜினிஷா, தேயஸ்வி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.02.2019) செவ்வாய்க்கிழமை பிரான்ஸில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.