திருமதி ஜெயலட்சுமி செல்வரட்ணம்

யாழ்ப்பாணம் சுண்டிக்குளி விதானையார் வீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜெயலட்சுமி செல்வரட்ணம் (11.02.2019) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா – பாக்கியரத்தினம் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை – சின்னம்மா தம்பதிகளின் மருமகளும் காலம்சென்ற செல்வரட்ணத்தின் (தபால் திணைக்களம்) அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான தர்மபாலன், குணபாலசூரியர் மற்றும் இராசலஷ்மி (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரியும் மகேஸ்வரி (ஆஸ்திரேலியா), கமலாதேவி (கனடா) மற்றும் காலஞ்சென்ற சண்முகரட்டிணம் ஆகியோரின் மைத்துனியும் ஜெயந்தி (கனடா), காலஞ்சென்ற பிறேமலாதேவி ஆகியோரின் அன்பு தாயாரும் சிவராசா (கனடா) காலஞ்சென்ற இராமநாதன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆரணி – அசோகன் (கனடா), பிரதீபா (கனடா) யுகேந்திரன் – விதுஷ்கரணி, தனுசன், தனுகரன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் பிரணவி, பிருந்தவி, ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை () வியா­ழக்­கி­ழமை மு.ப. 10.00 மணி­ய­ள­வில் அவ­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தகனக்கிரியைக்காக துண்டி இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
யாழ்ப்பாணம் சுண்டிக்குளி விதானையார் வீதி
வசிப்பிடம்:
யாழ்ப்பாணம் சுண்டிக்குளி விதானையார் வீதி
காலமான திகதி:
11.02.2019
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
14.02.2019
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: இல.39, விதானையார் வீதி, சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்.
தொடர்பு: 021 222 6344, 077 685 8024