திருமதி இந்திராதேவி கமலநாதன்

சங்கிலியன் வீதி, நல்லூரைப் பிறப்பிடமாகவும் நீர்வேலி பூதர்மடத்தை வசிப்பிட மாகவும் கொண்ட  நேற்று (12.02.2019) செவ்வாய்க்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பிகைபாகன் – அன்னலட்சுமி தம்பதி களின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான விஸ்வநாதர் – தில்லம்மா தம்பதி களின் அன்பு மருமகளும் விஸ்வநாதர் கமலநாதனின் பாசமிகு மனைவியும் தர்சினி, தயாளினி (கனடா), வசந்திரா, பிரதீஸ், கீதாஞ்சலி (பிரான்ஸ்), சர்மிலன் (ஆஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும் சூரியகுமார், பாஸ்கர் (கனடா), செல்வகுமார், ஜெயபாஸ்கரன் (பிரான்ஸ்), திவ்யா, அஜித்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் இராஜேந்திரம், ரஞ்சினிதேவி, விமலாதேவி, காலஞ்சென்ற சண்முகானந்தன் மற்றும் கமலாதேவி, பத்மாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஞானராசா (கனடா), சிறிரங்கநாதன், காலஞ்சென்ற விமலநாதன் ஆகியோரின் மைத்துனியும் சுஜந்தன், கவினா, ஹஸ்வின், சஜித், டக்சன், டதுசன், அன்பிகா, டிருக் ஷன் ஆகியோரின் பேர்த்தி யும் ஆவார்.
அன்­னா­ரின் இறுதிக்கிரியைகள் இன்று (13.02.2019) புதன்கிழமை பி.ப. ஒரு மணியளவில் நீர்வேலியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
சங்கிலியன் வீதி, நல்லூர்
வசிப்பிடம்:
நீர்வேலி பூதர்மடம்
காலமான திகதி:
12.02.2019
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
13.02.2019
தகவல்: குடும்பத்தினர்
முகவரி: மலையான் கலட்டி வீதி, பூதர்மடம், நீர்வேலி தெற்கு, நீர்வேலி.
தொடர்பு: 021 223 1844, 077 3696421, 077 9051312.