திருமதி சின்னம்மா ஆறுமுகம்

பாரதி வீதி கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் காரைக்கால் இணுவிலை நிரந்தர முகவரியாகவும் பிரதான வீதி, கிராஞ்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னம்மா ஆறுமுகம் கடந்த (08.02.2019) வெள்ளிக் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமுத்து – முத்துப் பிள்ளை தம்பதிகளின் மகளும் காலஞ்சென்றவர்களான கணபதி – சீதேவி தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்ற ஆறுமுகத்தின் பாசமிகு மனைவியும் தேவி, செல்வராஜா, துரைராஜா (கனடா), தேவராஜா (கனடா), தெய்வேந்திரராஜா (ஜேர்மனி), மகேந்திரராஜா (கனடா), தர்மலிங்கம் (ஜேர்மன்), குணராஜா (கனடா), வரதராஜா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்­னா­ரின் இறுதிக்கிரியைகள் கிராஞ்சி பூநகரியில் உள்ள அவரது மகளின் இல்லத்தில் நாளை (14.02.2019) வியாழக் கிழமை முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பிருந்தாவனம் கிராஞ்சி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வரும் ஏற்­றுக் ­ கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
பாரதி வீதி கோண்டாவில்
வசிப்பிடம்:
காரைக்கால் இணுவில்
காலமான திகதி:
08.02.2019
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
14.02.2019
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்பு: 077 977 1970, 077 365 5421