எம். ஐ. கிறிஸ்ரி றமீன்

(பிரபல கட்டட ஒப்பந்தகாரர், உரிமையாளர் - தனு எலக்றிக்கல்ஸ் அன் ஹாட்வெயர் பிரதான வீதி, சுயந்தன் மரக்காலை, துண்டிச் சந்தி, கொழும்புத்துறை, கொழும்புத்துறை, சென். றொசாறியன் சனசமூக நிலைய ஸ்தாபகர்களில் ஒருவர்)

யாழ். அச்சுக்கூட வீதியைப் பிறப்பிடமாகவும் கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட இப்ராகிம் கிறிஸ்ரி றமீன் கடந்த (09.02.2019) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முகமது இப்ராகிம் – திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும் சந்தியாப்பிள்ளை – றோசம்மா தம்பதி களின் அன்பு மருமகனும் அமலநாயகியின் (கமலா) அன்புக் கணவரும் நபிஷா, அனிஷா, காலஞ்சென்ற யுஸ் ரீனா மற்றும் ஈசா, கனிஸ்ரா, தனுஷா, வினோத் ஆகியோரின் பாசமிகு தந்தையும் பிரபாகரன், சேவியர், லக்ஸ் மன்,உதயச்சந்திரன், மரியறூபன் ஆகியோ ரின் அன்பு மாமனாரும் மாசில்லா, காலஞ் சென்றவர்களான சந்திரா, யூசுப் மற்றும் ராகிலா, காலஞ்சென்றவர்களான பளீல், சுபைர் மற்றும் ரகூப், காலஞ்சென்ற பசீர் மற்றும் லைலா, அச்சா ஆகியோரின் அன்புச் சகோதரரும் காலஞ் சென்றவர்களான ஜோர்ச். குணம் மற்றும் அஞ்சல், அழகு, சின்னராசா, மல்லிகா, சிறி, பாஸ்கரன், பேபி, காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், மணியம், அல்வின் மற்றும் வானு, குஞ்சு, ஆகிஷா, ராதா, தேவி, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்து னரும் சானுகா, சயூரன், சுயந்தன், சுஜிவா, சுபானா, லக்சியன், குளோறியா, ஜெய்சன், ஆகிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்­னா­ரின் பூதவுடல் நாளை (14.02.2019) வியாழக்கிழமை மு.ப. 10.00 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு புனித கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வரும் ஏற்­றுக் ­ கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
யாழ். அச்சுக்கூட வீதி
வசிப்பிடம்:
கொழும்புத்துறை
காலமான திகதி:
09.02.2019
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
14.02.2019
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: 28/2, ஏ.வி. றோட், கொழும்புத்துறை.
தொடர்பு: 077 171 3175, 077 662 4364