கந்தையா செல்வராசா

தொல்புரத்தை பிறப்பிடமாகவும் வடலியடைப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா செல்வராசா கடந்த (22.03.2019) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும் சின்னத்துரை – செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும் தவயோகராணியின் பாசமிகு கணவரும் கிருபானந்தன் (பொறி யியலாளர்), நாகராஜன் (பொறியி யலாளர்), சதானந்தன் (பொறியியலாளர்), பாலச்சந்திரன் (பொறியியலாளர்), ஜெயானந்தன் (விரிவுரையாளர்- தொழிநுட்பவியல்கல்Âலூரி – யாழ்ப்பாணம்) , செல்வச்சந்திரன் (பொறியியலாளர்), செல்வரஞ்சன் (பொறியியலாளர்), அருட்குமரன் (பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஜொவிற்றாமேசி சசிரேகா, திலகவதனி, யாழினி (அபிவிருத்தி உத்தியோகத்தர்-, பிரதேசசெயலகம், காரைநகர்), சபிதா, தனுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும் அஞ்ஜனன், அகல்யன், அஞ்ஜயன், பிரவீன், சர்வீன், சாண்டில்யன், நிறஞ்சனா, ஆகித்யன், ஆரபி, அஞ்ஜிதன், அபினா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (24.03.2019) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக விளாவெளி இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்

குடும்பத்தினர்.

முகவரி

அரசடி வீதி, வடலியடைப்பு
பண்டத்தரிப்பு.