துரைச்சாமி தெய்வநாயகம்

தோற்றம்12.10.1937
மறைவு 22.03.2019

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும் கொட்டடியை வசிப்பிடமாக வும் கொண்ட துரைச்சாமி தெய்வநாயகம் கடந்த (22.03.2019) வெள்ளிக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான துரைச்சாமி – தெய்வானை தம்பதிகளின் பாச முள்ள மகனும் காலஞ்சென்றவர்களான கந்தையா – லீலாவதி தம்பதிகளின் மூத்த மருமகனும் பரமேஸ்வரியின் பாசமுள்ள அன்புக் கணவரும் காலஞ்சென்ற செல்வ நாயகம் மற்றும் துர்நாயகம், இராதாபாய் ஆகியோரின் அன்புச் சகோதரரும் செல்லம்மா, காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் மணிராஜன், காலஞ்சென்ற செல்வநாயகம் மற்றும் செல்வராணி, சுந்தரலிங்கம், காலஞ்சென்ற கனகசபை மற்றும் புவனேஸ்வரி, இராஜேஸ்வரி, கனகராசா, நாகேஸ்வரி, சிவனேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் சிறிகரன் (இந்தியா), சிறிகங்கா (சுவிஸ்), சிறிபாஸ்கரன் (சுவிஸ்), சிறிமனோகரன் (லண்டன்), ஜெயசிறி (கனடா) ஆகியோரின் பாசமுள்ள தந்தையாரும் சுந்தரேசன் (சுவிஸ்), திருகுமார் (கனடா), ஜெயந்தி (இந்தியா), கலா (லண்டன்), ஜறின் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமாவும் தனுசன், ஜதுசன், நதுர்சன், வினோத், சஞ்ஜெ, திவ்யா, விதுஜா, சூர்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (27.03.2019) புதன்கிழமை மு.ப. 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வில்லூன்றி இந்து மயானத்திற்கு (கொட்டடி) எடுத்துச்செல்லப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

தகவல்: குடும்பத்தினர்.
076 668 7879

20/11, வைரவர் கோவில் வீதி,
கொட்டடி, யாழ்ப்பாணம்.