அன்னலிங்கம் அகிலா

வன்னியசிங்கம் வீதி, தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலிங்கம் அகிலா கடந்த (25.03.2019) திங்கட்கிழமை அகால மரணமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற அன்னலிங்கம் மற்றும் மாணிக்கம் தம்பதிகளின் புதல்வியும் ஜெயந்திரராசா, இந்திரராசா (இந்திரன் பணியாளர் செல்வா மோட்டோஸ்), வசந்தராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும் தர்சினியின் மைத்துனியும் கௌசிகா, லோஜி ஆகியோரின் அத்தையும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (27.03.2019) புதன்கிழமை மு.ப. 11.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

தகவல் ; குடும்பத்தினர், 077 045 8348