கந்தையா சிவ ஞானம்

மடத்தடி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும் D10 உருத்திர புரம், இல. 01, பிள்ளையார் வீதி, தபால் பெட்டிச் சந்தி, திருநெல்வேலி தெற்கை தற்காலிக வசிப்பிடமா கவும் கொண்ட கந்தையா சிவ ஞானம் (ஓய்வுநிலை அதிபர் — கிளி/ பன்னங்கண்டி அ.த.க. பாடசாலை) நேற்று (27.03.2019) புதன் கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்க ளான கந்தையா – இராசம்மா தம் பதிகளின் சிரேஸ்ட புதல்வனும் காலஞ்சென்றவர்களான கந்தையா – பாக்கியம் தம்பதி களின் அன்பு மருமகனும் சந்தி ராணியின் அன்புக் கணவரும் வாலாம்பிகை, காலஞ்சென்ற கமலாம்பிகை மற்றும் சோமசுந்தரம், காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், கலியாணசுந்தரம் (மாணிக்கம்) மற்றும் தையல்நாயகி (ஓய்வுநிலை ஆசிரியர்), இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஜெயராணியின் அன்பு மைத்துனரும் சுபாலினி (லண்டன்), சுதாகினி (சுவிஸ்), சுகந்தினி (உள்ளூராட்சி உதவியாளர் – கரைச்சி பிரதேச சபை, கிளிநொச்சி), சுதர்சினி (சுவீடன்), பிரதீபன் (சுவீடன்) ஆகியோ ரின் பாசமிகு தந்தையாரும் ராஜசிங்கம் (லண்டன்), ஜெயக்குமார் (சுவிஸ்), -ஸ்ரீரங்கநாதன் (முகாமைத்துவ உதவியாளர் வீதி அபிவிருத்தித் திணைக்களம், கிளி நொச்சி), நந்தகுமார் (சுவீடன்), சுகந்தா (சுவீடன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் விஸ்ணவன், அபிரா, ராம்சி (லண்டன்), ஜென்சிகா, ஜெதுசன் (சுவிஸ்), கௌதமன், அபிசேகன், சங்கவி, கிருசிகேசன் (கிளி/ கிளிநொச்சி மகா வித்தியாலயம்), அர்வின், றாகவி (சுவீடன்), வைஷ்ணவி, பிரணவி, அஸ்வின் (சுவீடன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (29.03.2019) வெள்ளிக்கிழமை பி.ப. 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

முகவரி

இல. 01, பிள்ளையார் வீதி,
திருநெல்வேலி தெற்கு.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்பு

021 222 4289, 077 853 5083