திருமதி எக் ஷிபா நாகேஸ்வரி இரத்தின சிங்கம்

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி, நாவலர் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் இல.9 அரசடி வீதி, தட்டாதெருச்சந்தியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி எக் ஷிபா நாகேஸ்வரி இரத்தின சிங்கம் கடந்த (26.03.2019) செவ்வாய்க் கிழமை கர்த்தருக்குள் நி்த்திரை அடைந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்ற இளைய தம்பி – பராசக்தி தம்பதியின் அன்பு மகளும் காலஞ்சென்ற சதாசிவம் தங்கச்சியம்மா தம்பதியின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற இரத்தின சிங்கத்தின் (J/Teaching Hospital) அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான புஸ்பராஜா, பத்மநாதன் மற்றும் நாகரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் சுமதி (கலா), கேதீஸ்வரன் (J/Teaching Hospital), மகேஸ்வரன் (Teacher, J/Velanai Central College), நிர்மலா (துளசி), ரமேஸ்வரன், புஸ்பலதா ஆகியோரின் பாசமிகு தாயாரும் துரைசிங்கம் (சகாஜராஜா) , தயா, தர்ஷினி (Buildings Department, NP), பிரதாபன் (பேபி), ராஜிகா, ஜெகநாதன் (வாசன், Saudi) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் Dr.கெஸ்ரோன் (Roy), நிக் ஷன் ( டியூக், Canada), கஜேந்திரன் (Swedan), டினேஷ், சண்ஜா (France), மயூட்ஷன், நிலோஜினி (A/L 2K 21 J/VGHS), பிரியலோஜினி (J/VGHS), நிவேதா (Norway), வினித்தா, அனோஜ், அபிஷாந், அபிரா (J/VGHS), Dr.ஜோடனா, உஷானா ( Canada), புவிதா (Swedan), பிரதா, செல்வகணேஷன் (France), தர்ஷிகா, கோகுல தாஷன் (Norway) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் அபிஷா, ஜன்ஷிகா, கீர்த்தனா (France), கிருத்திகா (France), நேருஜன், லதுஷன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை இன்று (28.03.2019) வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கொட்டடி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும் . இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

தகவல்

குடும்பத்தினர்

முகவரி்

இல.9, அரசடி வீதி
தட்டாதெருச்சந்தி, யாழ்ப்பாணம்.

தொடர்பு

இ.மகேஸ்வரன் (077 997 2656)
இ.கேதீஸ்வரன் (077 777 5198)