சோமசேகரம்பிள்ளை குலசிங்கம்

(ஓய்வுநிலை அதிபர் – கிளி/சிவநகர் அ.த.க.பாடசாலை)

பிறப்பு- 17.02.1942
இறப்பு – 28.03.2019

புங்­கு­டு­தீவு 6ஆம் வட்­டா­ரத்­தைப் பிறப்­பி­ட­மா­க­வும், கிளி­நொச்சி, உருத்­தி­ர­பு­ரம் எள்­ளுக்­காடு மற்றும் 47/4, செம்­ம­ணி­வீதி, யாழ்ப்­பா­ணத்தை நிரந்­தர வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட சோமசேகரம்பிள்ளை குல­சிங்­கம் 28.03.2019 வியா­ழக்­கி­ழமை கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சோம­சே­கரம்­பிள்ளை – செல்­லம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மகனும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான துரைச்­சாமி – ஆச்­சி­முத்து தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும், காலஞ்­சென்ற சிவ­பூ­ஷ­ணி­யின் (குடும்­ப­நல உத்­தி­யோ­கத்­தர், உருத்­தி­ர­பு­ரம்) அன்­புக் கண­வ­ரும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான நாக­ரெத்­தி­னம் (ஓய்­வு­நிலை இருப்­பிட்டி உப­த­பா­ல­தி­பர்), இரா­ச­மணி மற்றும் செல்­வ­நா­ய­கம் (கனடா), எதிர்­வீ­ர­சிங்­கம் (ரூபன் ரெக்ஸ்– நல்­லூர்), காலஞ்­சென்ற யோகாம்­பிகை (கிளி) மற்­றும் இந்­தி­ராணி, மன்­ம­த­ரா­சன் (இந்­தியா) ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ர­ரும், நாக­பூ­ஷணி (ஓய்­வு­நிலை ஆசி­ரியை), சுந்­த­ர­லிங்­கம் (வர்த்­த­கர்– கொழும்பு), காலஞ்­சென்ற முத்­து­லிங்­கம் மற்­றும் துரை கணே­ச­லிங்­கம்( ஜேர்­மனி), காலஞ்­சென்­ற­வர்­க­ளான சுபாஸ்­க­ர­லிங்­கம், தையல்­நா­யகி, கந்தசாமி சற்­கு­ண­தேவி, கோபா­ல­கி­ருஷ்­ணன் மற்­றும் கஜ­லெட்­சு­மி­தேவி, புஷ்­ப­ரஞ்­சினி (இந்­தியா) ஆகி­யோ­ரின் மைத்­து­ன­ரும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (31.03.2019) ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 8 மணியள வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக முற்­ப­கல் 10 மணியளவில் செம்மணி இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

தகவல்: குடும்பத்தினர்,
சோ.எதிர்வீரசிங்கம் (வீரப்பா),
ரூபன் ரெக்ஸ், நல்லூர், யாழ்ப்பாணம்.

இல.47/4, செம்மணிவீதி,
தேவாலயத்துக்கு அருகில்,
நல்லூர், யாழ்ப்பாணம்.