செல்லத்துரை நவரத்தினம்

பிறப்பு – 07.03.1942

இறப்பு – 28.03.2019

யாழ்.நீர்­வேலி தெற்கை பிறப்­பி­ட­மா­க­வும், பிரான்ஸ், நீர்­வே­லியை வதி­வி­ட­ மா­க­வும் கொண்ட செல்­லத்­துரை நவ­ரத்­தி­னம் 28.03.2019 வியா­ழக்­கி­ழமை இறை­வ­னடி சேர்ந்­தார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான செல்­லத்­துரை – சின்­னப்­பிள்ளை தம்­ப­தி­ க­ளின் சிரேஷ்ட புத்­தி­ர­னும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான செல்­லையா – பூர­ணம் தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும், இரா­சம்­மா­வின் (கனடா)அன்­புக் கண­வ­ரும், சக்­தி­ரூ­பன் (பிரான்ஸ்), சிவ­றூ­பன் (நெதர்­லாந்து), சாந்தி (பிரான்ஸ்), வசந்­தினி (கனடா) ஆகி­யோ­ரின் பாச­மிகு தந்­தை­யும், தயா­ளினி (பிரான்ஸ்), றஞ்­சி­னி­தேவி (நெதர்­லாந்து), சிவ­கு­மா­ரன் (பிரான்ஸ்), நந்­த­கு­மா­ரன் (கனடா) ஆகி­யோ­ரின் அன்பு மாம­னா­ரும், கதிர்­கா­ம­நா­தன் (நெதர்­லாந்து), காலஞ்­சென்ற மனோன்மணி, சிவ­பாக்­கி­யம் (கனடா), சரஸ்­வதி ஆகி­யோ­ரின் மூத்த சகோ­த­ர னும், புஸ்­ப­ம­லர் (நெதர்­லாந்து), காலஞ்­சென்ற நடே­சப்­பிள்ளை மற்­றும் ஸ்ரீஸ்கந்­த­ராசா (கனடா), சுப்­பி­ர­ம­ணி­யம், காலஞ்­சென்ற நட­ராசா மற்­றும் நல்லம்மா (கனடா), காலஞ்­சென்ற கந்­த­சாமி மற்­றும் நாகேஸ்­வரி, காலஞ்­சென்ற தர்­ம­லிங்­கம் மற்­றும் கன­கம்மா (சுவிஸ்) ஆகி­யோ­ரின் மைத்­து­ன­ரும், நட­ராசா, மகேஸ்­வரி, கந்­தையா, இரா­ச­லட்­சுமி, காலஞ்­சென்ற துரை­ராசா ஆகி­யோ­ரின் சக­ல­னும், ஆதித்­தன், தர்­மிகா, தமிலி (பிரான்ஸ்), தரிஸ், லக்சன், நிக்­சன் (நெதர்­லாந்து), சாயீன், சுஜித், ரஜித் (பிரான்ஸ்), லக் ஷா, ஆதிசா, கியாசன் (கனடா) ஆகி­யோ­ரின் அன்­புப் பேர­னும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (31.03.2019)ஞாயிற்­றுக்­கி­ழமை நண்­ப­கல் 12 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் இடம்­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக நீர்­வேலி இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்றுக்­கொள்­ள­வும்.

தகவல்:
குடும்பத்தினர்.

பூதர்மடச் சந்தி,
நீர்வேலி.

ரூபன் – +33 699 331965, சிவா – +31 684 633 515,
சாந்தி – +33 7532 23809, வசந்தி – 905 201 2973,
நந்தன் – 6472 042973, கோணேஸ் – +9477 790 6035